நாம் உருகிச்-சாயி நாமம்-சொல்ல சொல்ல
பார் விலகிவிடும் பாபம்-மெல்ல
மெல்ல
பேரின்பம் வரும் மனதும்
துள்ள
(2)
நாம் உருகிச் சாயி நாமம் சொல்ல
(MUSIC)
நிலவுக்கு
நீ-பறக்கும் சிறகும்
நீருக்கு
மேல்-நடக்கும் திறமும்
(2)
கொடுத்திடும்
சாயிபிரான் நாமம் (2)
அதுவே
பதஞ்சலியார் யோகம்
மனதில் உருகிச்-சாயி நாமம்-சொல்ல சொல்ல
பார் விலகிவிடும்
பாபம்-மெல்ல மெல்ல
பேரின்பம் வரும்
மனதும் துள்ள
நாம் உருகிச் சாயி நாமம் சொல்ல
(MUSIC)
காட்டில் சென்று புரிவதொன்றா
யோகம்
வழிபாட்டில் மட்டுமுண்டோ
போதம்
(2)
சேவை-நன்றே புரிந்திடுவாய்
போதும் (2)
இதுவல்லவோ சாயி-தரும் பாடம்
நாம் உருகிச்-சாயி
நாமம்-சொல்ல சொல்ல
பார் விலகிவிடும்
பாபம்-மெல்ல மெல்ல
பேரின்பம் வரும்
மனதும் துள்ள
நாம் உருகிச் சாயி நாமம் சொல்ல
No comments:
Post a Comment