Sunday, May 31, 2020

460. ஆண்டவனே ஒரு-மானிடாய் (கோட்டையிலே ஒரு ஆலமரம்)

ஆண்டவனே ஒரு-மானிடாய் இந்த-மண்ணுலகம் வந்த சாயிபிரான்

அன்பு-வடி..வாய்-அரும் தந்தை-வடி..வாய்-வரும் கடவுளம்மா

அந்த சாயிபிரான்

ஆண்டவனே ஒரு-மானிடாய் இந்த-மண்ணுலகம் வந்த சாயிபிரான்

(MUSIC)

கள்ளமிலா-திரும் உள்ளத்திலே-அவன்

பிள்ளையம்மா-ஒரு பிள்ளையம்மா

 எள்ளளவாகிலும் கறை-படியாமல் இருக்கும்-அதனின்-நிறம் வெள்ளையம்மா

ஆண்டவனே ஒரு-மானிடாய் இந்த-மண்ணுலகம் வந்த சாயிபிரான்

(MUSIC)

கண்ணீர்-துடைத்துத் துயர்துடைத்து கரை ஒன்று-இல்லாக்-கடல் போல்-சுரந்து

தங்கமலர்-தாள்கள் நோக-நடந்து அருள் தந்து-சென்றான் எங்கள் சாயிபிரான்

தந்து-சென்றான் எங்கள் சாயிபிரான்

ஆண்டவனே ஒரு-மானிடாய் இந்த-மண்ணுலகம் வந்த சாயிபிரான்

(MUSIC)

சுழன்றிடும் அவன்-கரத்தில் நீறு-வரும்

அதைப் பூசிகொண்டால் வாழ்க்கை சீரடையும்

(1+SM+1)

சீரடைந்தால் நெஞ்சில் போதம்-வரும் அதன் பின்பு-வரும் சாயி திருவுருவம்

ஆண்டவனே ஒரு-மானிடாய் இந்த-மண்ணுலகம் வந்த சாயிபிரான்

ஆண்டவனே..!

No comments:

Post a Comment