Saturday, May 30, 2020

400. கள்ளமில்லா உள்ளத்திலே(வெள்ளி நிலா முற்றத்திலே) **


கள்ளமில்லா உள்ளத்திலே அளப்பரிய அருள்புரிய

இந்தபெரும் லோகத்திலே வந்தவனே சாயிபிரான் சாயிபிரான் ஓர்

(2)

கள்ளமில்லா உள்ளத்திலே

(MUSIC)

பார்பிறந்த அருமையை சாயி-ராமன் பெருமையை (2)

தான்-உரைக்க முடிந்திடுமா எனது-பாட்டு

வெறும் வார்த்தைகளில் அடங்கிடுமா அவனின் பீடு 

கள்ளமில்லா உள்ளத்திலே அளப்பரிய அருள்புரிய

(Music)

எப்படி-நான் பாடிடுவேன் அற்புதத்தைக் கூறிடுவேன் (2)

அப்பா-நீயே பிறந்து இப்பாரில் காட்டிடப்பா (2)

(SM)

ஞானியல்ல நான்-வெறும் அறிவு-குறைந்த மானிடன் (2)

ஞானத்தோடு வாழ்வதற்கே உன்-அருள் தேவை

என்ற அறிவுடன்-நான் வாழ்வதற்கே அருள் புரிவாயே

கள்ளமில்லா உள்ளத்திலே அளப்பரிய அருள்புரிய

இந்தபெரும்லோகத்திலே வந்தவனே சாயிபிரான் சாயிபிரான்ஓர்

 கள்ளமில்லா உள்ளத்திலே



No comments:

Post a Comment