ராஜாதி
ராஜனெங்கள் சாயி
என்று
ஆனாலும் நெஞ்சில்-அவன் சேயே
(2)
பாதாதி
கேசம்-வரை பாசம்
அவன்
தாயாகி மண்ணில்-வந்த நேசம்
(2)
பாதாதி
கேசம்-வரை பாசம்
(MUSIC)
நடை-போட்டு நடை-போட்டு
நடை-போட்டு நடை-போட்டு
வருவானே நேரில்
சாயீசன் அருள்-கூரவே
(2)
எழில் பிறையோடும்-சடையோடும்
சிவனாரின்-உருவாய் நடமாட வந்த-குருவே
ராஜாதி ராஜனெங்கள் சாயி
கனிவோடு கனிவோடு
கனிவோடு-கனிவோடு அவன்போல-உலகில்
வேறாரும் வந்ததில்லையே
(2)
நம்-கையோடு கையோடும் திருநீறை-வழங்கும்
அவன்-பாசம் கொண்ட-தந்தையே
பாதாதி கேசம் வரை பாசம்
(MUSIC)
வான்-நின்ற
இறைவனே அன்பென்ற-உருவமே மண்வந்த எங்கள்சாயி
சாயீ…
வான்-நின்ற
இறைவனே அன்பென்ற-உருவமே மண்வந்த எங்கள்சாயி
ஒருமானிடனின்
வடிவிலே ஆயிரம்-நூறாயிரம்
தாய்கொண்ட
அன்புசாயி
ஆயிரம்
தாய்-கொண்ட அன்பு-சாயி
கணையாழி-வடிவிலே நம்மோடு-அருகிலே இருந்துபார்த்திருக்கும்-சாயி
சாயீ…
கணையாழி-வடிவிலே
நம்மோடு-அருகிலே இருந்துபார்த்..திருக்கும்-சாயி
நாம் அறியாமல் உளம்புகுந்து
அறியாமை போக்கிடும் குருநாதன் எங்கள்-சாயி .. சத்..குருநாதன் எங்கள்-சாயீ
பாதாதி கேசம் வரை பாசம்
அவன் தாயாகி மண்ணில்-வந்த
நேசம்
ராஜாதி ராஜனெங்கள் சாயி
என்று ஆனாலும் நெஞ்சில்-அவன்
சேயே
ராஜாதி ராஜனெங்கள் சாயி
சாயிராம் ..
சாயிராம் ..
சாயிராம் ..
சாயிராம் (2)
No comments:
Post a Comment