Saturday, May 30, 2020

408. தாய்-தான் தந்தை யார்-தான்(நீயா இல்லை நானா) **




தாய் யார் தந்தை தான்-யார்+(sm)

தாய் யார் தந்தை தான்-யார்

நெஞ்சக் கனிவை,அன்பைச் சுரந்தநம் தாய்-யார் தந்தைதான்-யார்

தாய் யார் தந்தை தான் யார்

தாய்-தான் தந்தை யார்-தான் (1+SM+1)

இந்த உலகில்-இருந்து ப்ரேமை-அளித்த-நம் சாய்-தான்

  தந்தை-தாய்-தான்

தாய்-தான் தந்தை யார்-தான்

(MUSIC)

ஊர்வலம் போலே தரிசனம் தந்தது யார்தான் இங்கு யார்தான்

ஒரு மனிதனைப் போலே நாடகம் நடித்தநம் சாய்தான் அந்தசாய்தான்

தாய் யார் தந்தை தான்-யார்

நெஞ்சக் கனிவை,அன்பைச் சுரந்தநம் தாய்-யார் தந்தைதான்-யார்

(MUSIC)

ப்ரேமையில் நம்மைப் பொன்னேஎன்றது யார்-யார் இங்குயார்-யார்

நம்மை ஆத்மஸ்வரூபம் என்றே-அழைத்தது யார்-யார்

இங்கு யார்யார்

(2)

தானாய் வந்தது உள்ளத்தை வென்றது (1+SM+1)

 யார்-யார் அது யார்-யார் + (SM)

நான் மறுமுறைவருவேன் உலகத்தில்-என்றது யார்யார் அதுயார்யார்

(1+SM+1+SM)

யுகம்-யுகம் தோறும் மண்ணில்-பிறப்பது யார்-யார் அது யார்-யார்

நம் உள்ளே புகுந்து மாற்றங்கள் புரிந்தது யார்யார் அதுயார்யார்

தாய்-தான் தந்தை யார்-தான்

இந்த உலகில்-இருந்து ப்ரேமை-அளித்த-நம் சாய்-தான்

  தந்தை-தாய்-தான்

நெஞ்சக் கனிவை,அன்பைச் சுரந்தநம் சாய்-தான் தந்தை-தாய்-தான்

தாய்-தான் தந்தை யார்-தான்

சாய்-தான் எங்கள் சாய்-தான்




No comments:

Post a Comment