Tuesday, May 19, 2020

289. உன் வாக்கு நம்பி வந்தேன் (பல்லாக்கு வாங்கப் போனேன்)**



உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
(2)
1+(sm)+1+SM
மல்லிகைப்பூ தூவியுன்பேர் சொல்லியப்போதே (2)
சதம் என்று என்னை நம்பவைத்தாய் உலகத்தின்தாயே உலகத்தின் தாயே
உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
(MUSIC)
தாயெனவே நம்பிஇருந்தேன் உன்மடி இல்லை 
சேயெனவே வாடும்உந்தன் பிள்ளையின் தொல்லை 
1+(SM)+1
போக்கிடநீ என்றிருந்தேன்  நம்பிக்கை கொண்டே
ஐயோஎன் அன்னையின் பாதம் உலகத்தில் இல்லை உலகத்தில் இல்லை 
உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
 (MUSIC)
பிரிவாலே என்னை நீயும் கொன்றது போதும் 
கொன்றபின்னும் நினைவாய் நெஞ்சை தின்றது-போதும்
1+(sm)+1
தின்றபின்னும் தணலாய் நெஞ்சில் சுட்டிடும் சாபம்   
உயிர்க் கூடாக பூமியில்சாயி வந்திடப்போகும் வந்திடப்போகும் 

உன்வாக்கு நம்பிவந்தேன் பைத்தியம் போல 
நான் வருந்துகிறேன் ஸ்வாமியிலை வைத்தியம் பார்க்க
(2)




No comments:

Post a Comment