Dwaaraka Maayi Sri Sathya Saayi (Slow Pace)
Vaikunta Naadhanum Saayi Saayi.. Kailaasa Eesanum Saayi
(SM)
Dwaaraka Maayi Sri Sathya Saayi Vaikunta Naadhanum Saayi
Saayi.. Kailaasa Eesanum Saayi (2)
(MUSIC)
Kai Sutra Kaiyodu Neeradhu Oda (2)
Paasatthai Vazhangi Ninraare Saayi
Paarinil Maaperum Premaiyin aaray (2)
Enridap perugich chenraaray Saayi
(Short Music)
Adadaa Aahaa Enrida Maandhar (2)
ThaaLinil Thozhudhezhundhaaray Swaami Enravar Thozhudhu ninraaray
Swaami Enrengi Azhudhu Ninraaray
Dwaaraka Maayi Sri Sathya Saayi Vaikunta Naadhanum Saayi
Saayi.. Kailaasa Eesanum Saayi
(MUSIC)
Pon Vanna Aadai Neerodai polay (2)
Mun Vizha Nadandhu Vandhaaray Angey
(sm)
Pongum Anbodu KangaLinaale (2)
Nenjinai Varudiduvaare Saayi
Nerinil Ninru Neerinaith thandhu (2)
Maandharai Negizha Vaitthaaray Swaami
Kai thooki Aasi thandhaaray Swaami Kai thooki Aasi thandhaaray
(Short Music)
Dwaaraka Maayi Sri Sathya Saayi
Vaikunta Naadhanum Saayi
Saayi.. Kailaasa Eesanum Saayi (2)
-----------------------------------------------------------
English Meaning
---------
Dwaaraka Maayi Sri Sathya Sai is verily the Vaikunta nath and Kailaash Eashwar
(MUSIC)
With just a slight rotation of His hand as the Vibhoothi flows from His hand
He stood giving His love
He flowed like a river of love in this world
Having His darshan, the devotees exclaimed in awe and prostrated at His feet
Then kept on looking at His direction with a longing gaze
With the golden robe falling in front of Him as a stream
there walked SAI giving His divine darshan
He, with His loving gaze, carassed the heart soothingly
making the devotees melt
-----------------------------------------------------------
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி (slow pace)
வைகுண்ட நாதனும் சாயி சாயி.. கைலாச ஈசனும் சாயி
(SM)
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி
சாயி கைலாச ஈசனும் சாயி (2)
(MUSIC)
கை சுற்ற கையோடு நீறது ஓட (2)
பாசத்தை வழங்கி நின்றாரே சாயி
பாரினில் மாபெரும் ப்ரேமையின் ஆறே (2)
என்றிட பெருகிச் சென்றாரே சாயி
(Short Music)
அடடா ஆஹா என்றிட மாந்தர் (2)
தாளினில் தொழுதெழுந்தாரே
ஸ்வாமி என்றவர் தொழுது நின்றாரே
ஸ்வாமி என்றேங்கி அழுது நின்றாரே
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி
சாயி கைலாச ஈசனும் சாயி
(MUSIC)
பொன் வண்ண ஆடை நீரோடை போலே (2)
முன்-விழ நடந்து வந்தாரே அங்கே
(sm)
பொங்கும் அன்போடு கண்களினாலே (2)
நெஞ்சினை வருடிடுவாரே சாயி
நேரினில் நின்று நீறினைத் தந்து (2)
மாந்தரை நெகிழ வைத்தாரே ஸ்வாமி
கை தூக்கி ஆசி தந்தாரே ஸ்வாமி
கை தூக்கி ஆசி தந்தாரே
(Short Music)
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி
சாயி கைலாச ஈசனும் சாயி (2)
வைகுண்ட நாதனும் சாயி சாயி.. கைலாச ஈசனும் சாயி
(SM)
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி
சாயி கைலாச ஈசனும் சாயி (2)
(MUSIC)
கை சுற்ற கையோடு நீறது ஓட (2)
பாசத்தை வழங்கி நின்றாரே சாயி
பாரினில் மாபெரும் ப்ரேமையின் ஆறே (2)
என்றிட பெருகிச் சென்றாரே சாயி
(Short Music)
அடடா ஆஹா என்றிட மாந்தர் (2)
தாளினில் தொழுதெழுந்தாரே
ஸ்வாமி என்றவர் தொழுது நின்றாரே
ஸ்வாமி என்றேங்கி அழுது நின்றாரே
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி
சாயி கைலாச ஈசனும் சாயி
(MUSIC)
பொன் வண்ண ஆடை நீரோடை போலே (2)
முன்-விழ நடந்து வந்தாரே அங்கே
(sm)
பொங்கும் அன்போடு கண்களினாலே (2)
நெஞ்சினை வருடிடுவாரே சாயி
நேரினில் நின்று நீறினைத் தந்து (2)
மாந்தரை நெகிழ வைத்தாரே ஸ்வாமி
கை தூக்கி ஆசி தந்தாரே ஸ்வாமி
கை தூக்கி ஆசி தந்தாரே
(Short Music)
த்வாராக மாயி ஸ்ரீ சத்ய சாயி வைகுண்ட நாதனும் சாயி
சாயி கைலாச ஈசனும் சாயி (2)
No comments:
Post a Comment