உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் (slow pace)
கண்ணாரக் கண்டிடுவோமா ஸ்வாமி கண்ணாரக் கண்டிடுவோமா
(SM)
உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் கண்ணாரக் கண்டிடுவோமா
ஸ்வாமி கண்ணாரக் கண்டிடுவோமா (2)
(MUSIC)
மெய்கொண்ட மெய்யோடு தான்விளையாட (2)
லோகத்தில் வாழ்ந்திடுவாயா ஸ்வாமி
பக்தர்கள் யாவரும் திருவிளையாட்டை
பக்தர்கள் யாவரும் நின்விளையாட்டை
கண்டிட அருளிடுவாயா ஸ்வாமி
(Short Music)
வரும்நாள் என்றோ இவண் என மாந்தர் (2)
அதுவரை தவித்தி டலாமா ஸ்வாமி..
அதுவரை தவித்தி டலாமா ஸ்வாமி..
உன் மேனி பார்த்திடுவோமா
உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் (slow pace)
கண்ணாரக் கண்டிடுவோமா ஸ்வாமி கண்ணாரக் கண்டிடுவோமா
(MUSIC)
வில்வண்ணக் கோசலை ஸ்ரீராமன் நீயே (2)
த்வாபரக் கண்ணனும் நீயே ஸ்வாமி
(sm)
பொங்கும் அருளோடு உன்கரம் தூக்கி (2)
எங்களை வாழ்த்திடுவாயா இங்கே
நீயுடன் வந்து நீறினைத் தந்து (2)
பக்தரை வாழவைப்பாயா ஸ்வாமி
பக்தரை வாழ வைப்பாயா ஸ்வாமி
பக்தரை வாழ வைப்பாயா
(Short Music)
உலகத்தில் உன்தாள் நடந்திடமீண்டும் கண்ணாரக் கண்டிடுவோமா
ஸ்வாமி கண்ணாரக் கண்டிடுவோமா (2)
_____________________
Oh..Swamy!
Will we see your divine feet walking yet again on the earth
Will the Sathyam take a body and descend on earth Swamy
Sothat devotees can witness your Divine Play
Can the devotees suffer in anticipation and waiting for that to happen
You are the Kosala Rama with a bow
and You too are the Sri Krishna of Dwaapara Yuga
Will You bless us all with Your Divine love oozing out
Will You descend on earth immediately and bless the devotees with your Vibhoothi
Oh..Swamy!
Will we see your divine feet walking yet again on the earth
No comments:
Post a Comment