Wednesday, May 31, 2023

630.எங்கே எங்கே எங்கே சாயிமா (கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை)


எங்கே ..
எங்கே
எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா (2)
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா..ஆ ..
(MUSIC)
கண்களில் காணாமல் சென்றால் முறையோ ...
எங்கும்-நீ காணாமல் சென்றால் முறையோ
கண்ணில- நீ காணாமல் சென்றால் முறையோ
யாதொன்றும் கூறாமல் பறந்தெங்கு போனாயோ அய்யே அய்யே
எங்கெங்கும் காணாமல் சென்றால் முறையோ
யாதொன்றும் கூறாமல் பறந்தெங்கு போனாயோ
எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா ..
(MUSIC)
பனிபோல குளிர்கின்ற மொழிதன்னை நீ பேசி
அதனோடு தென்றல்-போல் அன்பைக்-கண்..ணால்-வீசி
(2)
நினைத்தாலே மாபெரும் துக்கம்-நெஞ்சை ஊடிக் கொல்லுதே கொஞ்சம் யோசி (2)
தனித்து நான் அழுகின்றேன் வாராயோ என் சாயி (3)
போதும் போதும் போதும் சமயம் இதே வா நீ
தனித்து நான் அழுகின்றேன் வாராயோ என் சாயி
போதும் போதும் போதும் சமயம் இதே வா நீ
இனி தாமதம் செய்ய என்னாகும் நீ யோசி சாயி சாயி சாயி-என் நிலை யோசி (2)
எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா ..
நீ எங்கே எங்கே எங்கே சாயிமா எங்கே சாயிமா ..ஆ ..



No comments:

Post a Comment