Friday, May 29, 2015

Sai Geetham Part 2

104. சாய்ராம் கருணைக்கு (திருமால் பெருமைக்கு நிகரேது)
105. கண்போல உலகிலே  (கண்போன போக்கிலே )*** RECORDED
106. கண்ணே நம்சாயி ( கண்ணை நம்பாதே ) *** Recorded
107. அன்பூறும் நெஞ்சோடு ( எல்லோரும் நலம்வாழ )***
108. வானாளும் தெய்வம் (நான் பாடும் பாடல்) ***
109.அவனுக்கு அன்பென்று பேர் (தமிழுக்கும் அமுதென்று பேர்)***
110. அன்பாக இருந்தவன் சாயீ(குயிலாக நானிருந்தென்ன)***
111. வந்த உருவத்தில் (எந்தன் பார்வையின் கேள்விக்கு )***
112. சாயீசா சாயீசா   (நலந்தானா நலந்தானா)**
113. கண்ணிலருள் இதம் கொடுக்க (தண்ணிலவு தேனிறைக்க) **
114. விண்ணிருந்து  (எட்டடுக்கு மாளிகையில்)**
115. நீறோடும் உன் கையிலே (நீரோடும் வைகையிலே)***
116. சாயித் திருப்புகழைப் பாடிவா..(ஆடிவா ஆடிவா ஆடிவா)***
117. நான் சிறந்தவனில்லை (நான் கவிஞனுமில்லை) **
118. ஆற்று வெள்ளம் போலே ( காற்று வாங்கப் போனேன்)***
119. ஆறாய்வரும்  துயரங்களே (ஓராயிரம் பார்வையிலே) ** Recorded
120. நீ அன்பே உன் வடிவமும் அன்பே ( நீ எங்கே)***
121. நாளும் பொழுதும் ( பாலும் பழமும் ) ***
122. பொற்கரம்  தன்னாலே (கற்பனை என்றாலும்)***
123. மண்ணில் பிறந்திடைய்யா  பாபா (உள்ளம் உருகுதைய்யா)***
124. நெஞ்சில் பொங்கும் (இன்பம் பொங்கும்)***
131. சாயிராமன் நாமம்சொல்லி( நல்லநல்ல பிள்ளைகளை) **
132. ஹரே சாயி என்றே (ஒரே பாடல் உன்னை அழைக்கும்) ***
133. தாயினும் சிறந்தவன் (ஞாயிறு என்பது) ***
134. பாட்டில் சாயி மகிழ்ச்சி கொண்டானே(பாட்டும் நானே) **
135. கண்கள் இரண்டும் (கண்கள் இரண்டும் ) **
136. யார் தருவார் இனி பாசம் ( காற்றினிலே வரும் கீதம்) ***
137. சாயி பிரான்..... வரும் நாளாம் ( காற்றினிலே வரும் கீதம்) ***
152. கண்போல் உலகம்(பிருந்தாவனமும் நந்தகுமாரனும்) ***
153. சாயிமண்ணில் வாபிறந்து (ஆனி முத்து வாங்கி) **
154.தன்னை நினைக்கும் (பொன்னை விரும்பும் பூமியிலே) **
155. சத்திய வடிவில் (தைரியமாகச் சொல் நீ ) **
156. பாரினில் உண்மை (ஆயிரம் பெண்மை)**
157. தினமும் உலகில் (இதய வானின் உதய நிலவே) **
158. அன்னைமடி உந்தன் மடி ( அன்னைமடி மெத்தையடி) **
159. சத்தை அருளும் (அத்தை மகனே) **
160. வருவாயே (அழைக்காதே) **
161. சத்திய ரூபத்தில் லோகத்திலே (சித்திரப் பூவிழி வாசலிலே) **
162. விழிநீரின் ஈரம் (காவேரி ஓரம்) **
163. நம் அன்னை சாயி  பாதம்(என் அன்னை செய்த பாவம்)
164. இறைவா நீ வாழ்க்கையின் (கலையே என் வாழ்க்கையின்) **
165. கீதை சொன்ன கண்ணனே (ராதைக்கேற்ற கண்ணனோ)
166. சாயிராம் உலாவும் நிஜமே (சமரசம் உலாவும் இடமே ) ***
167. ஈச்வரம்மா வயிற்றில் (தங்க மகள் வயிற்றில்) 
168. உலவிவந்தான் புவி மீது (மயங்குகிறாள் ஒரு மாது) **
169. யுகம்தோறும் மண்வந்த (துயிலாத பெண்ணொன்று) ***
170. அன்பைச் சொரிந்து (துள்ளித் திரிந்த) **  RECORDED
171. சாயி-இல்லா உலகிலே   (உனது மலர் கொடியிலே) **
172. சாயி என்றொரு (உறவு என்றொரு சொல்லிருந்தால்) 
173. வருவாய் மறுபடியும் (வருவேன் நான் உனது)
174. தேடி வந்து அன்பை ஊட்டிவிட்ட சாயி (வீடு வரை உறவு)
175. கண்ணில் கண்டு நாம் ஆட (உன்னைக் கண்டு நான் ஆட) **
176. மண்ணில் தெய்வம்  (கண்ணும் கண்ணும் கலந்து) ** 
177. இதன்இசையால் (காற்றுவந்தால்தலைசாய்க்கும்)**
178. கண்ணிறைந்த சாயி (கண்ணிழந்த மனிதர் முன்னே) **
179. நீல வண்ணக் கண்ணனே(நீல வண்ணக் கண்ணனே) ** 
130. மண்ணில் இன்று (நெஞ்சம் உண்டு) ** RECORDED
180. உலகில் மீண்டும் சாயிராம்(நிலவும் மலரும் பாடுது)**
181. ஆவலினாலே மனம் (ஆசையினாலே மனம்)
182. அன்பை வழங்கிட ஸ்வாமி ( அன்பில் மலர்ந்த நல் ரோஜா) **
183. ஷிரிடியில் முதலில்  (அழகிய மிதிலை நகரினிலே) **
184. மண்ணில் வந்து (காணவந்த காட்சி என்ன) **
185. சத்தியத்தின் வடிவத்தில்  (முத்துச்சிப்பி மெல்லமெல்ல) **
186. ஒரே கேள்வி ஒரே கேள்வி (ஒரே கேள்வி ஒரே கேள்வி ) **
187. அன்புள்ள என் சாயிமா   (அன்புள்ள மான் விழியே) **
188. உலகில் நம் தாய் (அருகில் வந்தாள்) **
189. பாடாத மனமும் பாடுதே(ஆடாத மனமும் ஆடுதே) **
190. எங்கள் நெஞ்சம் (எந்தன் நெஞ்சம்)
191. சத்ய சாயி (புகுந்த வீடு போகப் போகும்)
192. தினமும் உலவினானே (இறைவன் இருக்கின்றானா) **
193. கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் (கொஞ்சிக் கொஞ்சிப் பேசி) **
194. சாய்ராம் மீண்டும் உலகில்(கடவுள் மனிதனாக) **
195. சாயி வருவான் இதம் கொடுப்பான் (கண்ணன் வருவான்) **
196. நமக்கு இன்பமினி  (கிழக்கு வெளுத்ததடி)
197. சாயிராம் பாரிலே (மௌனமே வார்த்தையாய்) **
198. நான் உன்னைப் பாடும் (நான் உன்னைச் சேர்ந்த செல்வம்) **
199. சாயி வந்தான் பூமியிலே (நந்தன் வந்தான் கோவிலிலே)
200. தந்தை என்று  வந்து(பச்சை மரம் ஒன்று) **







No comments:

Post a Comment