Friday, May 8, 2020

165. கீதை சொன்ன கண்ணனே (ராதைக்கேற்ற கண்ணனோ)



கீதை சொன்ன கண்ணனே பாதை காட்டும் ராமனே
கோதைப் போக்கும் கோமகன் தானே
சாயி கோவில்கொண்ட ஆண்டவன் தானே
(2)
பேதலிப்பவரின் நெஞ்சில் போய் இருப்பவனே
அந்தநெஞ்சை மண்ணகத்தில் வாழ வைப்பவனே
ஆதரிப்பவனே அன்பின் விருந்தளிப்பவனே
தொல்லை யாவுமதீர போதும்வரை அருளுகின்றவனே
ஹஹ்ஹா..ஹஹ்ஹா.. ஹஹ்ஹா..ஹஹ்ஹா..
கீதை சொன்ன கண்ணனே பாதை காட்டும் ராமனே
கோதைப் போக்கும் கோமகன் தானே
சாயி கோவில்கொண்ட ஆண்டவன் தானே
(MUSIC)
சிறந்த கரத்தில் விளைவதான நீறளிப்பவனே
அவன் பார்க்கும் விதத்தில் ஆன்மலிங்கம்  உத்பவிப்பவனே +Short Music
(2)
சோக விழியில் பெருகும்  நீரைத் துடைத்தெடுப்பானே
அவன் நம்நலனைக் காப்பதற்கே உலகில் வந்தானே
ஹஹ்ஹா..ஹஹ்ஹா.. ஹஹ்ஹா..ஹஹ்ஹா..
கீதை சொன்ன கண்ணனே பாதைகாட்டும் ராமனே
கீதை சொன்ன கண்ணனே பாதை காட்டும் ராமனே
கோதைப் போக்கும் கோமகன் தானே
சாயி கோவில்கொண்ட ஆண்டவன் தானே
(MUSIC)
ஆ..ஆ..ஆ..
பயிலக் கலா சாலைகளைத் திறந்து வைத்தவனே
அவன் பாசத்திலே உளம்கனிந்தே நீரளித்தவனே + (Short Music)
(2)
இளகும் நெஞ்சில் நம்மை எண்ணி பூமி வந்தானே
நம்மை யுகங்கள் தோறும் அவதரித்து காத்துநிற்பவனே
ஹஹ்ஹா..ஹஹ்ஹா.. ஹஹ்ஹா..ஹஹ்ஹா..
கீதை சொன்ன கண்ணனே பாதை காட்டும் ராமனே
கோதைப் போக்கும் கோமகன் தானே
சாயி கோவில்கொண்ட ஆண்டவன் தானே




No comments:

Post a Comment