சாயிராம் ...உலாவும் நிஜமே
நம்வாழ்வின் மாயா வினையவன்பதம்போக் கிடுமே (2)
(2)
ஜாதியோ மதமோ அன்றி
ஏழையோ செல்வந்தர்களோ
பேதமில்லாது எல்லோர்க்கும் அருளை வழங்கிடும் தாயே
தொல்லை நீக்கிடும் த்வாரக மாயி (2)
உலகினிலே பிறந்தே நம்வாழ்வைக காக்கும்
சாயிராம் உலாவும் நிஜமே
நம்வாழ்வின் மாயா வினையவன் பதம்போக் கிடுமே (2)
(MUSIC)
ஆண்டி ஒன்றே அரசனும் ஒன்றே (2)
அசடனும் ஒன்றே அறிஞனும் ஒன்றே (2)
சாயி பாதமே போக்கிடும் பேதமே (2)
உலகத்திலே இறையாய் அவ..தரித்தே காக்கும்
சாயிராம் உலாவும் நிஜமே
நம்வாழ்வின் மாயா வினையவன் பதம்போக் கிடுமே (2)
(MUSIC)
சேவைசெய்துநீரே அகங்காரம் போக்கி..ஆ..ஆ..
சேவை செய்துநீரே அகங்காரம் போக்கி
சாயீசன் பாதம் தன்னை நாடிடுவீரே (2)
எல்லோரும் இதனைநன்றாய் உணர்ந்திடு வீரே (2)
உண்மையிலே இனிதாய் நமைக்காக்கும் நம்தாய்
சாயிராம் உலாவும் நிஜமே
நம்வாழ்வின் மாயா வினையவன் பதம்போக் கிடுமே (2)
சாயிராம் உலாவும் நிஜமே
நம்வாழ்வின் மாயா வினையவன் பதம்போக் கிடுமே
No comments:
Post a Comment