தன்னை நினைக்கும் பூ..மியிலே தன்னைக்கொடுத்தான் சாயிபிரான்
இதயம்-தேடிப் புகுந்துஅதனில் அன்பை-விதைத்தான்-நம்பகவான்
(2) (MUSIC)
பர்த்தியில்பிறந்தே கருணைதந்தானே
ஷிரிடியில்உறைந்தே அருளைத்தந்தானே
(2)
வாய்மை உருவாய் வந்தநம்சாயி
தங்கி உலகத்தில் அன்பு தந்தானே
மனதில்பூவை கரத்தில்சேவை முழுதுமன்பைக் கொண்டுநின்றானே
தன்னைநினைக்கும் பூ..மியிலே தன்னைக்கொடுத்தான் சாயிபிரான்
இதயம்-தேடிப் புகுந்துஅதனில் அன்பை-விதைத்தான்-நம்பகவான்
(MUSIC)
பறந்துவந்தே துயர்துடைத்தானே இறங்கித்-தானே சேவை-செய்தானே (2)
அலையும் நெஞ்சே அவனிடம் நீசெல் அழைத்துவருவாய் உன்னிடம்அவனை
எந்த மனமும் எந்தன் மனமும் என்றும் ஏங்கும் அவன் வரவே
தன்னை நினைக்கும் பூ..மியிலே தன்னைக்கொடுத்தான் சாயிபிரான்
இதயம்-தேடிப் புகுந்துஅதனில் அன்பை-விதைத்தான்-நம்பகவான்
(MUSIC)
நாளுமவன்வரத் தொழுது-நிற்போமே
சேவை..யால்-மனம் உழுது நிற்போமே
(2)
ஏழைமனதின் ஏக்கத்தைக் கண்டு
சாயிவருவான் ப்ரேமையைக் கொண்டு
கலியில்மூன்று பிறவி-உண்டு
என்றுஅவனே சொல்லிச்சென்றானே
தன்னை நினைக்கும் பூ..மியிலே தன்னைக்கொடுத்தான் சாயிபிரான்
இதயம்-தேடிப் புகுந்துஅதனில் அன்பை-விதைத்தான்-நம்பகவான்
No comments:
Post a Comment