Click here for the AUDIO of this Song
எல்லாம் தரும் எங்கள்சாயீசனே
உந்தன்-திருப்பாதம் மண்மீண்டும்-வரவேண்டுமே
(2)
வழிந்தோடும் உன்கைத்திறு நீறொன்றிலே
எங்கள் விதிமாறும் வாமீண்டும் மண்மீதிலே
(2)
எல்லாம் தரும் எங்கள் சாயீசனே

(MUSIC)
விண்ணோர் தொழும் இறைவன் நீயல்லவோ
அன்று மண்வந்து எமைக்காத்தத் தாயல்லவோ
(2)
விரைந்தோடி வாஇன்று துயர்போக்கவே
எங்கள் ஸ்ரீசாயி உன்கீர்த்தி மண்ணோங்கவே (2)

குருவாகி நெஞ்சில்நீயே நிறைகின்றவன்
ஒரு கருகாக்கும் தாயாக உயிர்காப்பவன்
(2)
திரு யாவும் கேட்காமல் அருள்கின்றவன்
வந்து நீவாழு மண்மீது பார் காணவே (2)

பார்போற்றும் பர்த்தீசன் நீயல்லவோ
அந்த ஷிரிடீசன் அவதாரம் உனதல்லவோ
(2)
பூண்டிருக்கும் மானிடத்தின் வேஷம் கொண்டுநீ
பார்-உய்..வதற்கு சேவைஎனும் பாதை கொடுத்தாய்
பார்-உய்..வதற்கு சேவைஎனனும் பாதை கொடுத்தாய்

English Translation
Oh.. Saayeeswara, You are the giver of what we need;
We pray for your Holy feet touching the Earth again.
Please come again to earth to Change our fate for good with the Vibhoothi that flows from your hand
You are the Almighty revered by Demi-Gods
You are the one that descends to earth from time to time to save the mankind like mother
Please come again today immediately
In such a way as that your fame is in ascendency everywhere all over the world.
You are the one that stays in our heart as Guru and save us
You are like mother who carefully guards the fetus
You are the one that grants all that we need without asking for them
Oh.. Lord.. Please descend to earth and live among us for us to see you
You are the Lord of Parthy that the world praises
You are the Shiradi Nathan
In the human form , You are the one who gave the path of Service to mankind

No comments:
Post a Comment