கண்போல உலகையே பார்க்கின்ற சாயி
சேய் போல உயிரையே காக்கின்ற மாயி
(SM)
சேய் போல உயிரையே காக்கின்ற மாயி
(SM)
கண்போல உலகையே காக்கின்ற சாயி
சேய் போல உயிரையே பார்க்கின்ற மாயி
தினம்-காண உலகிலே நடந்து-வந்த சாயி (2)
மனிதன்-போல பாரிலே வாழ்ந்த தெய்வம் சாயி (2)
சேய் போல உயிரையே பார்க்கின்ற மாயி
தினம்-காண உலகிலே நடந்து-வந்த சாயி (2)
மனிதன்-போல பாரிலே வாழ்ந்த தெய்வம் சாயி (2)
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
நீ-பார்க்கும் பார்வையில் கனிவூற வேண்டும்
நீ-சொல்லும் வார்த்தையில் தேனூற-வேண்டும்
(2)
ஊர்-பார்த்து உனைச்சாயி தூதென்று போற்றும்
நாள்-பார்த்து என் பாதம் உன்-நெஞ்சில் தோன்றும்
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
நீ-பார்க்கும் பார்வையில் கனிவூற வேண்டும்
நீ-சொல்லும் வார்த்தையில் தேனூற-வேண்டும்
(2)
ஊர்-பார்த்து உனைச்சாயி தூதென்று போற்றும்
நாள்-பார்த்து என் பாதம் உன்-நெஞ்சில் தோன்றும்
எனச் சொன்ன நம் சாயி வாக்கொன்று போதும்
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
பொய்யான உலகத்தில் சுகம்-தேடி வாழும்
புரியாத பலபேர்க்கு நீ சொல்லவேண்டும்
நிஜமாக நாம்காண நெஞ்சத்தில் தோன்றும்
ஒளியாகும் சாயீசன் என்கின்ற தீபம்
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
பொய்யான உலகத்தில் சுகம்-தேடி வாழும்
புரியாத பலபேர்க்கு நீ சொல்லவேண்டும்
நிஜமாக நாம்காண நெஞ்சத்தில் தோன்றும்
ஒளியாகும் சாயீசன் என்கின்ற தீபம்
எனச் சொன்ன நம் சாயி வாக்கொன்று போதும்
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
நிஜமல்ல நிலையல்ல நீவாழும் லோகம்
அதில்-காணும் பொருள் யாவும் நிலையாது-போகும்
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
நிஜமல்ல நிலையல்ல நீவாழும் லோகம்
அதில்-காணும் பொருள் யாவும் நிலையாது-போகும்
எனச் சொன்ன நம்சாயி பதம்ரெண்டு போதும்
சுவர்க்கத்தில் தோன்றாத சுகம் அங்கு தோன்றும் (2)
சுவர்க்கத்தில் தோன்றாத சுகம் அங்கு தோன்றும் (2)
கண்போல உலகையே பார்க்கின்ற சாயி
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
சேய்-போல உயிரையே காக்கின்ற மாயி
(MUSIC)
No comments:
Post a Comment