Saturday, May 9, 2020

183. ஷிரிடியில் முதலில் (அழகிய மிதிலை நகரினிலே) **




ஷிரிடியில்முதலில் அவதரித்தான் பர்த்தியில்அற்புதம் பலபுரிந்தான்
மறுபடி-ப்ரேம சாயிராம்-வடிவில் உலகிலவனும் அவதரிப்பான்
அனுதினம் தரிசனம் அவன்-தருவான் + (Short Music)
(2) 
(MUSIC)
களங்கமில்லாத இதயத்திலே . ஆ..ஆ..ஆ..ஆ..ஆஆஆ.
களங்கமில்லாத இதயத்திலே
அன்பினைத்தருபவர்  உலகத்திலே
(Short Music)
சாயிராம்என்பதை உலகறியும் (2)
அவன்பெருமையைச்சொல்லிட யுகம்கழியும்
ஷிரிடியில் முதலில் அவதரித்தான் பர்த்தியில் அற்புதம் பலபுரிந்தான்
மறுபடி-ப்ரேம சாயிராம்-வடிவில் உலகிலவனும் அவதரிப்பான்
அனுதினம் தரிசனம் அவன்-தருவான்
Both
(Music)
அவன்செய்யும் அற்புதம் தெரியவந்தால்..ஆஹா..ஓஹோ..
ஆஹா ..ஆஹ்ஹஹா
அவன்செய்யும் அற்புதம் தெரியவந்தால்
பொற்பதம் காணும் எண்ணம் வரும்
சொல்லிட சொற்பதம் என்னவரும் (2)
முடியலை என்கிற எண்ணம் வரும் (2)
(MUSIC)
இறைவனை அவனிடம் உணர்ந்து கண்டால்
உள்ளத்தில் ஒன்றாய் அவன் இருந்தால்
உருவினை என்பது மாறிவிடும் (2)
திருவருள் கண்படத் தேடிவரும்  (BOTH)
ஷிரிடியில் முதலில் அவதரித்தான்
பர்த்தியில் அற்புதம் பல  புரிந்தான்
மறுபடி-ப்ரேம சாயிராம்-வடிவில் உலகிலவனும் அவதரிப்பான்
அனுதினம் தரிசனம் அவன்-தருவான்
(BOTH)





No comments:

Post a Comment