மண்ணில்வந்து ஆட்சிசெய்த சாயிபெருமான்
விண்ணிருந்து யோகம்கொண்ட நீயேதிருமால்
(2)
ப்ரேமசாயி வடிவத்திலே சாயிபிரானே நீ
மீண்டும்வந்து பிறந்திடைய்யா சாயிபிரானே
(2)
மண்ணில் வந்து ஆட்சி செய்த சாயி பெருமான்
விண்ணிருந்து யோகம் கொண்ட நீயே திருமால்
(MUSIC)
ஷீரடி சாயி வடிவில் வந்த இறைவன்அல்லவோ நீ
சத்யசாயி வடிவில்அன்புத்தந்தைஅல்லவோ ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.
ஷீரடி சாயி வடிவில் வந்த இறைவன் அல்லவோ நீ
சத்ய சாயி வடிவில்அன்புத் தந்தைஅல்லவோ
மீண்டும்மானிடத்தின் வேஷத்தையே நீபுனைவாயே
அந்தப்ரேமசாயி உருவத்திலே நீ வருவாயே
மண்ணில்வந்து ஆட்சிசெய்த சாயி பெருமான்
விண்ணிருந்து யோகம்கொண்ட நீயே திருமால்
(MUSIC)
பாதம்தன்னில் போதம்தந்த இறைவனல்லவோ நீ
கருணைஉள்ளம் கொண்டுவந்த அன்னையல்லவோ
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.
பாதம்தன்னில் போதம்தந்த இறைவனல்லவோ நீ
கருணைஉள்ளம் கொண்டுவந்த அன்னையல்லவோ
உன்யோகநிலை துறந்துஏழு சாயிபிரானே
வந்துபூமியிலே பிறந்துவிடு சாயிபிரானே
மண்ணில்வந்து ஆட்சிசெய்த சாயிபெருமான்
விண்ணிருந்து யோகம் கொண்ட நீயேதிருமால்
ப்ரேமசாயி வடிவத்திலே சாயிபிரானே நீ
மீண்டும்வந்து பிறந்திடைய்யா சாயிபிரானே
மண்ணில்வந்து ஆட்சிசெய்த சாயிபெருமான்
விண்ணிருந்து யோகம் கொண்ட நீயேதிருமால்
No comments:
Post a Comment