Saturday, May 9, 2020

178. கண்ணிறைந்த சாயி (கண்ணிழந்த மனிதர் முன்னே) **



கண்ணிறைந்த சாயிமுகம் கண்டுமகிழ்ந்தோம் (2)
இருகாதிலுந்தன் தேன்மொழியைக் கேட்டுசுவைத்தோம்
கேட்டு சுவைத்தோம்
(Short Music)
விண்ணிருக்க அவசரத்தில் ஓடி மறைந்தாய்
அந்தஅவசரத்தை மண்திரும்ப காட்டமறந்தாய் காட்ட மறந்தாய் 
(Music)
பாடவந்த மேடையிலே உன்னைஅழைத்தோம்
அருளுமுந்தன் கரங்களுக்கு ஏங்கித்தவித்தோம்
(2)
காய்ந்திடாத கண்களிலே நீரலை பெருகும்
ஸ்வாமி மீண்டும் வரும் வரையில் அதுவுமிருக்கும்
தாயெனவே அணைத்திடவே என்றுபிறப்பாய்
நீ ப்ரேமசாயி வடிவத்திலே என்றுசிறப்பாய் என்றுசிறப்பாய்
கண்ணிறைந்த சாயி முகம் கண்டு மகிழ்ந்தோம்
காதிலுந்தன் தேன்மொழியைக் கேட்டு சுவைத்தோம்கேட்டு சுவைத்தோம்
(Music)
தன்பெருமை பேசிப்பேசி காலம்கழித்தோம்
உன்பெருமை உணர்ந்தவுடன் அதனைவிடுத்தோம்
(2)
இன்னும்சாயி உன்பெருமை மறக்கவில்லையே
மீண்டுமது மண்வரவே போகும்தொல்லையே

கண்ணிறைந்த சாயிமுகம் கண்டுமகிழ்ந்தோம்
இருகாதிலுந்தன் தேன்மொழியைக் கேட்டுசுவைத்தோம்
கேட்டுசுவைத்தோம்
(2)









No comments:

Post a Comment