(Humming)
உலவிவந்தான் புவிமீது
சாயி வழங்கிடும் அன்பினில் பேதமில்லாது
உலவிவந்தான் புவிமீது
தினம் உருகும் நெஞ்சாலே (2)
சாய்ராம் சாய்ராம் என்றால் அவன் வருவானே
தினம் உருகும் நெஞ்சாலே
சாய்ராம் சாய்ராம் என்றால் அவன் வருவானே
உலவிவந்தான் புவிமீது
சாயி வழங்கிடும் அன்பினில் பேதமில்லாது
உலவிவந்தான் புவிமீது
(MUSIC)
வேண்டிய..தைஅள்ளித் தரவில்லையா
துணைஇல்லையா அவன் தாயில்லையா
சேவைகள் செய்தது நினைவில்லையா (2)
(Short MUSIC)
அன்பே அன்பே அவன் அன்பே அன்பே
(Short MUSIC)
சாய்ராம் சாய்ராம் என்றால் அவன் வருவானே
உலவிவந்தான் புவிமீது
சாயி வழங்கிடும் அன்பினில் பேதமில்லாது
உலவிவந்தான் புவிமீது
(MUSIC)
பார்வையில் மாற்றங்கள் புரிந்தவனாம்
நடித்துவந்தான் அவன் மானிடனாய்
பேதைமை நம்மிடம் மறையச்செய்தான் (Short Music) (2)
அன்பே அன்பே அவன் அன்பே அன்பே
(Short MUSIC)
சாய்ராம் சாய்ராம் என்றால் அவன் வருவானே
உலவிவந்தான் புவிமீது
சாயி வழங்கிடும் அன்பினில் பேதமில்லாது
உலவிவந்தான் புவிமீது
No comments:
Post a Comment