Saturday, May 9, 2020

186. ஒரே கேள்வி ஒரே கேள்வி (ஒரே கேள்வி ஒரே கேள்வி ) **



ஒரே கேள்வி (Pause) 
ஒரே கேள்வி ஒரே கேள்வி எங்கள் நெஞ்சிலே (2)
ப்ரேம சாயி .. சாயி..(Short Music)
ப்ரேம சாயி வரும் தேதி என்ன என்பதே  (2)
ஒரே கேள்வி ஒரே கேள்வி எங்கள் நெஞ்சிலே
ப்ரேம சாயி வரும் தேதி என்ன என்பதே
(Music)
குழலின்இனிய குரலில்பேசி அருள்புரிந்தானே நாம்
கலங்கும்போது விரைந்து வந்து விழிதுடைத்தானே
(2)
சிரிக்கச் செய்து இருந்தசாயி சென்றதேனைய்யா
நாங்கள் என்றும்சிரித்து இருக்கமண்ணில் இருக்கச்சொல்லய்யா
(2)
கண்ணைப் பறிக்கும் ஒளியினன் 
தேன் வழியும் குரலினன்
(2)
ஒரே கேள்வி (Pause)
ஒரே கேள்வி ஒரே கேள்வி எங்கள் நெஞ்சிலே
ப்ரேம சாயி வரும் தேதி என்ன என்பதே

துயரம்என்ற நெஞ்சத்தீயை அணைக்கும்நீரவன்
நம்மைக்குழந்தையாக அணைத்துக்கொள்ளும் தாயுமானவன்   
(2)
யார்வரினும் எதுதரினும் அவன்போலாகுமா
அவன்அள்ளித்தந்த அன்புக்கிணை ஏதுகூறம்மா
(2)
 சாயி என்று திரும்புவான்
அன்பு திரும்பக் கிடைக்குமா
நாம் பாட்டு படிப்பதால்
அவன் காட்சி கிடைக்குமா
(2)
ஒரே கேள்வி (Pause)
ஒரே கேள்வி ஒரே கேள்வி எங்கள் நெஞ்சிலே
ப்ரேம சாயி வரும் தேதி என்ன என்பதே
(2)




No comments:

Post a Comment