Saturday, May 9, 2020

193. கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் (கொஞ்சிக் கொஞ்சிப் பேசி) **




ஆ..ஆ..ஆ....
கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் வந்..திடுவாய்
ப்ரேமசாயி உலகில் நீவருவாய்
 (Short Music) ஆ..ஆ..ஆ....
கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் வந்..திடுவாய்
ப்ரேமசாயி உலகில் நீவருவாய்
கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் கெஞ்சிக் கெஞ்சி
ஆ..ஆ..ஆ..ஓ..ஓ..ஓ.(2)
(MUSIC)
நல்லநெஞ்சிலே களிபிறக்கும் உலகில்நீவர ஒளிபிறக்கும்
 (Short Music)
நல்லநெஞ்சிலே களிபிறக்கும் உலகில்நீவர ஒளிபிறக்கும்
உன்னைதினம்-நினைந்து நன்மைகளைப்-புரிந்து
உலகினில்நீவரப் பாடிடுவோம்
பேதம்விடுத்து  சேவைசெய்து உன்னைப்போற்ற காத்திருப்போம்
சாய்ராம்
கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் வந்..திடுவாய்
ப்ரேமசாயி உலகில் நீவருவாய்
(2)
(MUSIC)
 ஆ..ஆ..ஆ..ஓ..ஓ..ஓ.(2)
(Short music)
துக்கம்நெஞ்சிலே  அண்டாது வாட்டம்கொஞ்சமும் இருக்காது
(Short music)
துக்கம்நெஞ்சிலே  அண்டாது வாட்டம்கொஞ்சமும் இருக்காது
சாயிவந்தபிறகு மண்ணில்வந்தபிறகு எதுவந்தபோதிலும் பயமுமில்லை 
எங்கள்அன்புத் தந்தையும்நீயே வாரியணைக்கும் தாயும்நீயே
 சாய்ராம்
கெஞ்சிக்கெஞ்சி அழைத்தோம் வந்..திடுவாய்
ப்ரேமசாயிஉலகில் நீவருவாய்
கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் கெஞ்சிக் கெஞ்சி..(Short music)
ஆ..ஆ..ஆ..ஓ..ஓ..ஓ...(2)
(MUSIC)
எங்கள்தனிமையும்  நீஇருந்தால்
  சென்றுமறைந்திடும் வெறும்காற்றாய்
(SHORT Music)
(2)
இறங்கிடுபாபா வந்தருளுபாபா  மணித்துளி யுகமாய்நீளுதைய்யா
வருகைக்காகக் காத்திருப்போம் இசையைக்கொண்டு அழைத்திருப்போம்
 சாய்ராம்
கெஞ்சிக்கெஞ்சி அழைத்தோம் வந்..திடுவாய்
ப்ரேமசாயி உலகில் நீவருவாய்
கெஞ்சிக் கெஞ்சி அழைத்தோம் கெஞ்சிக் கெஞ்சி
(SHORT Music)
ஆ..ஆ..ஆ..ஓ..ஓ..ஓ.(2)







No comments:

Post a Comment