தினமும் உலவினானே
தினமும் உலவினானே பறந்ததேனடா
சாயிஇல்லா உலகத்திலே சிறப்பும்ஏதடா சிறப்பும்ஏதடா
(Short Music)
நாம்இசைத்திடும்கீதம் சாயிதெய்வத்தின்வேதம்
அதைக்கேட்டிடஅவனும்.. மண்ணில்இருந்திட வேணும்
(Short Music)
அன்பில்இருக்கின்றானே
அன்பில்இருக்கின்றானே ..கலக்கமேனடா
மண்ணில்எல்லாஉயிர்களுமே சாய்ராம்தானடா சாய்ராம்தானடா
நீஅன்புகாட்டினால் அவன்ஆடிடும் பிள்ளை
எந்தயாகபூஜையும் மண்ணில்தேவையுமில்லை
(MUSIC)
மண்ணிலேஉலவிடவே மானிடத்தின்வடிவத்திலே
ஒருநாள்இருந்தவனும் வரும்நாள்தூரமில்லை
சேவையின்உன்கரமும் கரைந்திடும்உன் இசையும்
போகாதுவீண் செயலாய் தேடிசாய் வந்திடுவான்
அன்பில் இருக்கின்றானே
(MUSIC)
இதுவரைகுருடனடா படித்தநான்மூடனடா
உள்ளதைச்-சொன்னவனே உண்மையேசாயிஎன்று
பேரோபெரும்தனமோ புகழோபதவிகளோ
உண்மையைத்தருவதில்லை நம்சாயி அதில்இல்லையே
அன்பில்இருக்கின்றானே
(MUSIC)
சேவையேபுரிந்திடுவோம் நன்றாக இருந்திடுவோம்
அன்பாகமற்றவரைக் கண்ணாக-நாம்-நினைப்போம்
அன்பைத் தரும்-இதயம் சாயிராம்இருக்கும்இடம்
வருவான்-விரைந்துமண்பால் ப்ரேமையின்-வடிவமுமாய்
அன்பில்இருக்கின்றானே
(MUSIC)
சந்தேகம் இனியுமில்லை..சத்தியமும் மறக்கவில்லை
நம்தேகவடிவத்துள்ளே சாயிஅன்றி வேறுமில்லை
பழக்கத்தின் தோஷமடா உடலினை-தெய்வம்என்றேன்
சதைதரும்-வடிவில்மட்டும் வாழ்பவன்-சாயிஇல்லை
அன்பே எங்கள்சாயி..
(SHORT MUSIC)
சேவை எங்கள் சாயி
அன்பில் இருக்கின்றானே கலக்கமேனடா
மண்ணில் எல்லா உயிர்களுமே சாய்ராம்தானடா
சாய்ராம்தானடா...
(BOTH)
No comments:
Post a Comment