Saturday, May 9, 2020

191. சத்ய சாயி (புகுந்த வீடு போகப் போகும்)



சத்யசாயி பத்திகேட்ட அண்ணே

சொல்லுறேன் முன்னே
வேலஅதுக்குமேலே வேறஎனக்கு என்ன
(2)
(Short Music)

மனிதனாக பூமியில்பி றந்தானே.. சாயி...அரசனாக அதனை-ஆண்டுநின்றானே 
சத்யசாயி பத்திகேட்ட அண்ணே...சொல்லுறேன் முன்னே
வேலஅதுக்குமேலே வேறஎனக்கு என்ன
(MUSIC)
நாமெல்லாரும் அவனைஎதுக்குத் துதிக்கணும்
அதைத் தெரிந்துகொள்ளும் உன்னாசையை மதிக்கணும்

பாவமூழின் மூட்டைகளைக் குறைப்பவன்
வலிச்சுத் துடித்துமண்ணில் மாயவாழ்வில் 
 மயங்குமுயிரைக் காப்பவன்
சத்யசாயி பத்திகேட்ட அண்ணே ..சொல்லுறேன் முன்னே
வேலஅதுக்குமேலே வேறஎனக்கு என்ன
(MUSIC)
தன்னாலிறங்கி  உலகத்திலே-வந்தானே
நீகாணாததை எடுத்துக் காட்டு..மாசானே
(2)
எந்ததுயரும் அவன் இருக்கநம்மை அண்டாதே
நம்மஅப்பன்போல மண்ணில் இருந்துக் காத்தானே
சத்யசாயி பத்திகேட்ட அண்ணே .. சொல்லுறேன் முன்னே
வேலஅதுக்குமேலே வேறஎனக்கு என்ன
(MUSIC)
 அவனின் மனதில் எல்லாருமே ஒண்ணுதான்
வாடும் மனதைத்தேற்றி உதவஅவன் ஒண்ணுதான்
மனதுஒடுங்க வழியுமவன் ஒண்ணுதான்
அவனின் மனசுமுழுக்க நெறஞ்சிருப்பது  அன்புதான்
மனசுமுழுக்க நெறஞ்சிருப்பது  அன்புதான்
 சத்யசாயி பத்திகேட்ட அண்ணே .. சொல்லுறேன் முன்னே
வேலஅதுக்குமேலே வேறஎனக்குஎன்ன
( Music)
உலகில்கூட அவனிருந்து தாயும்தந்தை போல்இருந்து 
கோரவினையும் எந்தஇடைஞ்சலும் நெஞ்சினைமுட்டும் துயரும்பகையும் இடர்தராமல் அதைக்களைந்து
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

மக்களக்காத்து நிறையத்தந்து மக்கள்பயங்களப் போகஅடிச்சு
தேவைஎதுவெனப் பாத்துபாத்து சோர்ந்திடாமல் காய்ந்திடாமல்
நூறு வயசு வாழவெப்பான் சாயிராம்
நமக்கு ஸ்வாமிதுணை என்றுமிருக்கும்  கூடவே (2)
ஸ்வாமிதுணை என்றுமிருக்கும்  கூடவே






No comments:

Post a Comment