கண்போல்-உலகம் காத்திடும்சாயி -
உன்போல்வேறொருதெய்வம்உண்டோ
கண்போல்-உலகம் காத்திடும்சாயி -
உன்போல்வேறொருதெய்வம்உண்டோ
முன்போல்-வருவாய்த்வாரகமாயி
உன்போல்-வேறார்பர்த்தியின்-சாயி
முன்போல்-வருவாய் த்வாரகமாயி
உன்போல்-வேறார் பர்த்தியின்-சாயி
கண்போல்-உலகம் காத்திடும்சாயி -
உன்போல்வேறொருதெய்வம்உண்டோ
(MUSIC)
த்ரேதா-யுகத்தினில்ராமனுமாகி
கையினில்வில்லினைக்கொண்டவனே
(Short Music)
த்ரேதா-யுகத்தினில்ராமனுமாகி
கையினில்வில்லினைக்கொண்டவனே
லோகத்திலேநீவந்துலாவினால்ஜகமே மகிழ்சியிலாடாதா
லோகத்திலேநீ-வந்துலாவினால்ஜகமே மகிழ்சியிலாடாதா
கண்போல்-உலகம் காத்திடும்சாயி -
உன்போல்வேறொருதெய்வம்உண்டோ
(MUSIC)
கலியினில்உன்திருப்-பாதங்கள்நடந்தால்வல்வினைபறந்தேசெல்லாதா
(Short Music)
கலியினில்உன்திருப்-பாதங்கள்நடந்தால்வல்வினைபறந்தேசெல்லாதா
ஏனோசாயி உந்தன்வராமைபார்மேல்வருவாய் எமைக்காத்தருள்வாய்
கண்போல்-உலகம் காத்திடும்சாயி -
உன்போல்வேறொருதெய்வம்உண்டோ (2)
No comments:
Post a Comment