Friday, May 8, 2020

163. நம் அன்னை சாயி பாதம்(என் அன்னை செய்த பாவம்)



நம் அன்னை சாயி  பாதம் பார் மண் நடந்தது
அவள்  அள்ளித்தந்த பாசம்தினம் நெஞ்சி..லாடுது
(Short Music)
நம் அன்னை சாயி  பாதம் பார் மண் நடந்தது
அவள்  அள்ளித்தந்த பாசம்தினம் நெஞ்சி..லாடுது
நம் அன்னை சாயி  பாதம் பார் மண் நடந்தது
நான் செய்தபாவம்எதோ அவள்விரைந்து போனது
இனி நாம்புரிந்திடும் பரிகாரம் சேவை என்பது சேவை என்பது
நம் அன்னை சாயி  பாதம் பார் மண் நடந்தது
அவள்  அள்ளித் தந்த பாசம்  தினம் நெஞ்சிலாடுது
நம் அன்னை சாயி  பாதம்
(Music)
மறுபடியும் அவதரிப்பேன் என்றுசொன்னாயே
அந்தஉரையினையே மனதினிலே நன்று கொண்டோமே
அழும் மனதைத் தேற்றிடவே வாநீமண்மேலே
  அதில் ஒளி பிறக்கும் வழிபிறக்க நீவருவாயே நீவருவாயே
நம் அன்னை சாயி  பாதம் 
 (Music)
ஒருகதியாய் உன்னைமட்டும் நினைத்திருந்தோமே
உனைப் பெருநிதி யாய் நாங்களுமே வைத்திருந்தோமே
மனதின் பூட்டு திறக்க மீண்டும் மண் வருவாயே
அது திறக்கப் போதும் உன் வரவு ஒன்று மட்டுமே
நம் அன்னை சாயி  பாதம் பார் மண் நடந்தது
அவள்  அள்ளித் தந்த பாசம்  தினம் நெஞ்சிலாடுது
நம் அன்னை சாயி  பாதம்




No comments:

Post a Comment