Friday, May 8, 2020

151. இசைப் பாட்டால் (இசை கேட்டால் புவி அசைந்தாடும்) ***




இசைப்பாட்டால் திரு நீறளிக்கும் சாயி இறைஉன்  வடிவாகும்
ஏழாம்ஸ்வரமும் நாளும்தாளம் தோம்தரி கிடதோம்தோம்
எனநீ..வர இசைபாடும் புவிமிசைவரஇசைபாடும்
இசைப்பாட்டால் திரு நீறளிக்கும் சாயி இறைஉன்  வடிவாகும்
 (MUSIC)
என்பாடல் உன் காதில் விழவில்லையா
என்தேடல் உன்நெஞ்சைத் தொடவில்லையா
மண்மேல்தாய்  வடிவாய்நீ வருவாயம்மா... (2)
எதிர் வந்து உன் ப்ரேமை ருவாயம்மா
எதிர் வந்து உன் ப்ரேமை தா சாயிமா
ஏழாம்ஸ்வரமும் நாளும்தாளம் தோம்தரிகிட தோம்தோம்
எனநீ..வர இசைபாடும் புவிமிசைவரஇசைபாடும்
 (MUSIC)
நுதல்மீது மதியாடும்சாயீசனே மண்மீது நடைபோட வாநேசனே
கனலேந்திக் காய்கின்ற நெஞ்சத்திலே...(2)
புனலாகும் உன்பஞ்சுப் பாதங்களே (2)
(short Music)
கத்தும்கடலலை நாடியோகமதில் 
உந்தன்-துயிலினிப்  போதும்போதும்புவி வாயீசனே 
(short Music)
நெஞ்சம்கசிந்திடும் பாடல்கேட்டபின்னும்
இன்னும்வரவில்லை செய்த பாபமென்ன சாயீசனே
(short Music)
கண்ணில் புனல்வர வாடவேண்டுமெனில்
மண்ணில் வழிந்திட ஆறு நூறுவரும் சாயீசனே
சாயீசனே ...சாயீசனே ..சாயீசனே
இசைப் பாட்டால் திரு நீறளிக்கும் சாயி இறைஉன்  வடிவாகும்





No comments:

Post a Comment