Wednesday, May 6, 2020

115. நீறோடும் உன் கையிலே (நீரோடும் வைகையிலே)***




(Whistle) .. ம்ம்ம்..ம்ம்ம் (2)
நீறோடும் கைகளினால் நோய்போக்கும் தாயே
மெய்யூறும் உன்னகத்தில் பொய்ஏது  சாயி
சீராக்க மண்ணகத்தை நீதேடி வந்தனையே
எந்நாளும் நீதுணையே சேர்த்தணைக்கும் நல்லன்னையே
(Whistle) .. ம்ம்ம்..ம்ம்ம்  (2)
 நீறோடும் கைகளினால் நோய்போக்கும் தாயே
மெய்யூறும் உன்னகத்தில் பொய்ஏது  சாயி
சீராக்க மண்ணகத்தை நீதேடி வந்தனையே
எந்நாளும் நீதுணையே சேர்த்தணைக்குகும் நல்லன்னையே
(BOTH)
 (MUSIC)

எதிரே பைய நடந்து வந்தாயே அய்யே பே-ரழகுடன் அய்யே
தின-மும் திவ்ய காட்சி தந்தாயே 
 அய்யே  எங்கள்  அருகினில்  வந்தே
உன் தரிசனத்தை மனம் கணமும் நினைப்பதனாலே
வரும்  ஆனந்தத்தில் திளைப்பதிலே கழியும் என் நாளே
(2)
சாயி ராம் ..சாயி ராம்..சாயி ராம்..சாயி ராம் ..whistle ம்ம்ம்...ம்ம்ம்..
(Music)
  நீறோடும் கைகளினால் நோய்போக்கும் தாயே
மெய்யூறும் உன்னகத்தில் பொய்ஏது  சாயி
சீராக்க மண்ணகத்தை நீதேடி வந்தனையே
எந்நாளும் நீதுணையே சேர்த்தணைக்கும் நல்லன்னையே
(BOTH)
(MUSIC)
அன்பே என்று அழைத்துக் தந்தாயே நீறை உன் அருள் திரு நீறை
கண்ணே என்று துடைத்து விட்டாயே நீரை கண் விழித்திடும் நீரை
உன் வருகையினால் மாற்றங்களும் விளைந்தது சாயி
அந்த கருணைக்குப் பார் நன்றி சொல்லும் அனுதினம் ஸ்வாமி 
சாயி ராம் ..சாயி ராம்..சாயி ராம்..சாயி ராம் ..whistle ம்ம்ம்...ம்ம்ம்..
(MUSIC)
நீறோடும் கைகளினால் நோய்போக்கும் தாயே
மெய்யூறும் உன்னகத்தில் பொய்ஏது  சாயி
சீராக்க மண்ணகத்தை நீதேடி வந்தனையே
எந்நாளும் நீதுணையே சேர்த்தணைக்கும் நல்லன்னையே
(BOTH)
சாயி ராம் ..  சாயி ராம் .. சாயி ராம் ..  சாயி ராம் .. .. (Whistle)
சாயி ராம் ..  சாயி ராம் .. சாயி ராம் ..  சாயி ராம் .. .. (Whistle)




No comments:

Post a Comment