Wednesday, May 6, 2020

124. நெஞ்சில் பொங்கும் (இன்பம் பொங்கும்)***


நெஞ்சில் பொங்கும் ஈடில்லா அன்பையே
தந்த சாயி (small gap) தந்த சாயி (small gap)
தந்த சாயி மண்ணில் வந்த தெய்வமே
நெஞ்சில் பொங்கும் ஈடில்லா அன்பையே
குற்றம்குறை மன்னித்திடும் அன்னையே
வேறு சுற்றமில்லை (small gap) சுற்றமில்லை (small gap)
சுற்றமில்லை சாயி உன்னை அன்றியே
நெஞ்சில் பொங்கும் ஈடில்லா அன்பையே
(MUSIC)
கண்களாலே தந்தாயேஅன்பை சாயிராம்
புண்கள்ஆற்றும் உன்பாதம்தான் நல்மருந்தே 
(2)  
நெஞ்சில்தோன்றும்   எம்பாவம்போக்கும் சாயிராம்  
எங்கள் உள்ளம்உந்தன் அன்பில்கொள்ளை போகுதே
   நெஞ்சில் பொங்கும் ஈடில்லா அன்பையே +  (MUSIC)
நெஞ்சில்ஆடும் எம்அன்புத் தந்தை சாயிராம்
வந்திருக்கும்-நல்தெய்வம்தான் பூமியிலே
(2)
( Very Short Music)
கள்ளம்போயே நம்சோகம்  தீருமே
பெரும் தொல்லைஎல்லாம் சாயிவரப் போகுமே  
குற்றம்குறை மன்னித்திடும் அன்னையே +  (MUSIC)
உண்மைதானே உன்நல்வடிவம் சாயிராம்
நன்மைதானே உன்னிடம் கண்டதேபாரே
(2)
( Very Short Music)
மண்ணில் யாவும் உன்அன்பைப்போல் ஆகுமோ
மண்ணில் மீண்டும்உந்தன் அன்புவழி தோன்றுமோ
நெஞ்சில் பொங்கும் ஈடில்லா அன்பையே (BOTH)
Note: (karaoke is differenct from Original. Lyrics adjusted to Karaoke)




No comments:

Post a Comment