Tuesday, May 5, 2020

110. அன்பாக இருந்தவன் சாயீ(குயிலாக நானிருந்தென்ன)***

அன்பாக இருந்தஎன்சாயீ கண்போலக் காத்தஎன் தாயே
மண்மேலே இருந்துவந்தேநீ தன்னா.லே அருள்சொரிந்தாயே என்தாயே
(2) (Short Drums in between )
Short Music after the two times

மீண்டும்நீ அவதரிப்பாயே வாட்டங்கள் போக்கிடுவாயே
பாட்டில்நீ மனம்மகிழ்ந்தாயே படத்தில் திருநீறுதந்தாயே என்தாயே 
(2)
(Music)
உன்தாளைப் பணிந்து நின்றே நெஞ்சார வேண்டுகின்றேன் 
மண்மேலே எங்கள்சாயி மீண்டும்வருவாய்
 கண்ணீரும் சொட்டச் சொட்ட பித்தானேன் கிட்டத்தட்ட
கண்டாயே மண்ணில்வந்து கொஞ்சம் இரய்யா
மீண்டும்நீ அவதரிப்பாயே வாட்டங்கள் போக்கிடுவாயே
பாட்டில்நீ மனம்மகிழ்ந்தாயே படத்தில்திரு நீறுதந்தாயே என்தாயே
அன்பாக இருந்தஎன்சாயீ கண்போலக் காத்தஎன் தாயே
மண்மேலே இருந்துவந்தேநீ தன்னா.லே அருள்சொரிந்தாயே என்தாயே
 (MUSIC)
 அன்பேநீ புவிமிசையே உன்மேனி தங்கிவிட
என்னோடு இசைந்தேவாழ எண்ணமில்லையா
நில்லென்று நானும்கெஞ்ச தள்ளென்று நீயும்சொல்ல
நெஞ்சோடு நிற்கும்துயரைப் பாட்டில்-சொல்லவா
அன்பாக இருந்தஎன்சாயீ கண்போலக் காத்தஎன் தாயே
மண்மேலே இருந்துவந்தேநீ தன்னாலே அருள்சொரிந்தாயே என்தாயே

என்தாயே..என்தாயே

No comments:

Post a Comment