Friday, May 12, 2017

102. பொங்கும் துயரில் (செந்தூர் முருகன் கோவிலிலே )***

( செந்தூர் முருகன் கோவிலிலே )

பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ
(Music)

என்னிருகண்கள் தூங்கிடவில்லை நீபார்த்து வருவாய்பாபா (2)
உன்னிருகையில் வாரியணைக்க நீயன்றி வேறாரப்பா
பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ
(Music)
கெஞ்சும் குழந்தைநான் அழுகிறேன்சாயி திண்டாட விடலாமா (2)
கண்விடும்நீரில் கலங்கிடும்நெஞ்சம் புண்ணாக விடலாமா 
புண்ணாக விடலாமா 
பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ
(Music)
நாளென்னசெய்யும் கோளென்ன செய்யும் சாயீசன் காப்பானடி (2)
சாயிபொன்னடியின் தூளியின்பொடியில் நான்தாங்கு வேன்பேரிடி
ஓரடிஎடுத்தால் நூறடிவருவேன் என்பதுன்திருவாய்மொழி (2)
யாருனைஅழைத்தார் நீபுவிதுறந்தாய் ஏங்குதென் செந்நீர்விழி
ஏங்குதென் செந்நீர்விழி
பொங்கும்துயரில் வாடுகிறேன்நான்  எங்கே நீசாயி.. சாயீ
கலங்கிவாடும் பிள்ளைநானும் பாடுகிறேன் சாயீ பாடுகிறேன் சாயீ

No comments:

Post a Comment