Sunday, May 7, 2017

123. மண்ணில் பிறந்திடைய்யா பாபா (உள்ளம் உருகுதைய்யா)***


Click here for the AUDIO of this Song

மண்ணில்-பி..றந்திடைய்யா..(SHORT MUSIC) மண்ணில்பி..றந்திடைய்யா.. பாபா 
இன்னமும் ஏன்துயிலே
(2)
நெஞ்சம்  நிறைந்திடவே (3)
எமக்குன் அருள்மழை பொழிந்திடப்பா
பாபா.. மண்ணில்பி..றந்திடைய்யா
(MUSIC)
வாடிமனம்ரணமாய்ப் புண்களாய்  தினம்தினம்நொந்ததைய்யா
(SHORT MUSIC)
வாடிமனம்ரணமாய்ப் புண்களாய்  தினம்தினம்நொந்ததைய்யா(2)
நீயும்மருந்தாகி ... நீயும்மருந்தாகி.. நீயும்மருந்தாகி..உலகைத் தேடிவருவாய்-பாபா
மண்ணில் பிறந்திடைய்யா  பாபா..இன்னமும் ஏன் துயிலே
நெஞ்சம்  நிறைந்திடவே எமக்குன் அருள்மழை பொழிந்திடப்பா பாபா..மண்ணில் பிறந்திடைய்யா..!
(MUSIC)
பாபம் அகலுதைய்யா ...எங்கள்பாபம் அகலுதைய்யா
உன்அன்பால் சோகம் விலகுதய்யா
மானிடவேஷத்..திலே.. மானிடவேஷத்..திலே..
மானிடவேஷத்..திலே-மீண்டும்-அவதரிப் பாய்நீபாபா..
மண்ணில் பிறந்திடைய்யா..!  
 (MUSIC)
 ஆறு தலைத்தருவாய்..
ஆறு தலைத்தருவாய் இருளை  விலக்கிஅழித்திடுவாய்
ஆறு தலைத்தருவாய் என்னிருளை விலக்கி அழித்திடுவாய்
ஈரமிகு நெஞ்சும்...
ஈரமிகு நெஞ்சும்அன்பும் கொண்டவன்நீயே பாபா...
மண்ணில் பிறந்திடைய்யா..!
(MUSIC)
கண்கொண்ட கருணையினால்
கண்கொண்ட கருணையினால்
நீதந்த அன்பினில் களித்தோமய்யா
(SHORT MUSIC)
கண்கொண்ட கருணையினால் நீதந்த அன்பினில் களித்தோமய்யா
ஆதிஎன்றிருப்பவனே
ஆதிஎன்றிருப்பவனே உலகில் விரைந்துநீ வருவாய் பாபா
மண்ணில் பிறந்திடைய்யா.. பாபா..
இன்னமும் ஏன் துயிலே
நெஞ்சம்  நிறைந்திடவே எமக்குன் 
அருள்மழை பொழிந்திடப்பா பாபா
மண்ணில் பிறந்திடைய்யா (3)






No comments:

Post a Comment