ஆ..ஆ..ஆ..
பாடாத-மனமும் பாடுதே
சாயீசன்-மண்வரும் நாளிதே
பாடாத-சாயி கீதமெல்லாம்
வா..வா.. நாம் பாடலாம்
(2)
பாடாத-மனமும் பாடுதே
ஆ..ஆ..ஆ..
(MUSIC)
யாவும் தரும்கோவை இன்று கொண்டாடு தேஉலகே
ஓமின் ஒலிபோ..லே இனிப் பண்பாடும் அவன்குரலே
(2)
இனி நாள்தோறும் மண்மீது ஆனந்தமே
இனி நாள்தோறும் மண்மீது ஆனந்தமே
(Both)
பாடாத-மனமும் பாடுதே
சாயீசன்-மாணவரும் நாளிதே
பாடாத-சாயி கீதமெல்லாம்
வா..வா.. நாம் பாடலாம்
(MUSIC)
ரா..ஜா.. ஆம்..அவன் ராஜா ...ம்ம்.
அழகு
ரா..ஜா அவன்தானே ஒளிவீசும்நல் ஆதித்தனே
பா..சம் தந்தா..னே கண்கள்தானாக அன்பூறவே
(2)
இனிநாள்தோறும் வா சாயி பண்பாடுவோம்
இனிநாள்தோறும் வா சாயி பண்பாடுவோம்
பாடாத-மனமும் பாடுதே
சாயீசன்-மாணவரும் நாளிதே
பாடாத-சாயி கீதமெல்லாம்
வா..வா.. நாம் பாடலாம்
(Both)
No comments:
Post a Comment