நான்சிறந்தவனில்லை நல்ல-அறிவெனக்கில்லை
நான்சிறந்தவனில்லை நல்ல-அறிவெனக்கில்லை
ஆனாலும் அருள்மழைஎன்மேல் பொழிந்தனை சாயி
(2)
(Music)
இறைவனுந்தன் பெருமைகள்தன்னைப் பாட்டினில்சொல்லும்
திறம் உழன்று-ஓயும் என்சிறுமதிக்கய்யா எங்கனம்-இருக்கும்
(2)
(Short Music)
ஆஹா ஹா ஹா.. ஓஹோ ஹோ ஹோ ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
நான் சிறந்தவனில்லை நல்ல அறிவெனக்கில்லை
ஆனாலும் அருள்மழை-என்மேல் பொழிந்தனை சாயி
(Music)
அன்பே.. உன்னுருவே.. துன்பமே..இனி-இலையே
அன்போடு..என்பாழும் வினை-தீர்த்து வைத்தவனே
சோர்ந்து சோர்ந்து மயங்குமென்னைக்
காத்துக் காத்து நின்ற எந்தன்
சாயி....மண்மேல் உழலுகின்ற.. உழலுகின்ற
நான் சிறந்தவனில்லை நல்ல அறிவெனக்கில்லை
ஆனாலும் அருள்மழை-என்மேல் பொழிந்தனை-சாயி
(Music)
காட்டினாயே நல்லபாதை வாழ மண்ணிலே
எந்தன் பூட்டுபோட்ட உள்ளக்கதவைத் திறந்த-தந்தையே
ஏட்டுச் சுரை-என் படிப்பில்-எந்த பயனுமில்லையே..
ஏட்டுச் சுரை-என்படிப்பில்-எந்த பயனுமில்லையேநீ
சொல்லித்தந்த சேவை-நெஞ்சில் விலக்கும்-தொல்லையே
நான் சிறந்தவனில்லை நல்ல அறிவெனக்கில்லை
ஆனாலும்அருள்மழைஎன்மேல் பொழிந்தனை சாயி
No comments:
Post a Comment