Saturday, May 9, 2020

200. தந்தை என்று வந்து(பச்சை மரம் ஒன்று) **




தந்தைஎன்றுவந்து இச்சைகளைக்கொன்று
அன்பைத்தந்த தெய்வம்எங்கள் சாயிபிரான்

தந்தைஎன்றுவந்து இச்சைகளைக்கொன்று
அன்பைத்தந்த தெய்வம்எங்கள் சாயிபிரான்
(Short Music) 
(2)
(MUSIC)
மண்ணில் அன்புத்தந்தை என்னும்பேரைகொண்டாய்
உள்ளம்கொள்ளைகொண்டாய் நீயல்லவோ 
(Short Music)
மண்ணில் அன்புத்தந்தை என்னும் பேரைகொண்டாய்
உள்ளம்கொள்ளைகொண்டாய் நீயல்லவோ
கட்டித்தங்கம்  வேண்டாம் பொன்னும்மணியும் வேண்டாம்
உந்தன்அன்பு ஒன்றே வேண்டுமையா
தந்தைஎன்றுவந்து இச்சைகளைக்கொன்று
அன்பைத்தந்த தெய்வம்எங்கள் சாயிபிரான்
(MUSIC)

ஆசைகொண்டோம் உன்னில் சேவைசெய்தோம் மண்ணில்
அன்புத்தந்தை நீயோ இங்கில்லையே
(2)
சாயிஎன்ற தெய்வம் தந்துசென்ற செல்வம்
அன்புநெஞ்சில்  செய்யும் சேவை யொன்றே (2)

தந்தைஎன்றுவந்து இச்சைகளைக்கொன்று
அன்பைத்தந்த தெய்வம்எங்கள் சாயிபிரான் (3)




No comments:

Post a Comment