Saturday, May 9, 2020

201. நாம் நன்றி சொல்வோம் (நான் நன்றி சொல்வேன்) **




ஹாஹஹாஹஹஹா.. ஹாஹஹாஹஹஹா..
 (Short Music)
நாம்நன்றிசொல்வோம் சாயிராமனுக்கு 
நம்மைஅன்பின்வழி கொண்டுசென்றதற்கு
நாம் அன்பைநெஞ்சில்கொள்ள ஞானம்மெள்ளமெள்ள
நம்மில் பிறப்பதென்ன 
(MUSIC)
நம்நெஞ்சங்களில் நல்லஎண்ணங்களை நின்றுவாழும்படி செய்தநம்தந்தையே 
ஹாஹஹாஹஹஹா.. ஹாஹஹாஹஹஹா..லால லாலலலா லாலலாலலலா
நம்நெஞ்சங்களில் நல்லஎண்ணங்களை 
நின்றுவாழும்படி செய்தநம்தந்தையே 
சத்தியம்கொண்ட உருவேநம்சாயித்தந்தை
நித்தியத்தில்நமைச்சேர்க்குமவன்திருப்பதமே 
 பணிந்தேபர்த்திநா..தனைப் பாடிடுவோம்
வினகளைந்தே பவம்போ..க்குவான்அன்புத்தந்தை
நாம்நன்றிசொல்வோம் சாயிராமனுக்கு 
நம்மைஅன்பின்வழி கொண்டுசென்றதற்கு
நாம்அன்பைநெஞ்சில்கொள்ள ஞானம்மெள்ளமெள்ள
நம்மில் பிறப்பதென்ன 
லா லாலலலா லாலலாலலலாலா
ஹாஹாஹஹாஹஹஹா.. ஹாஹஹாஹஹஹா..
(SHORT MUSIC)
பவபந்தவலை சிக்கி-நாமிருந்தோம்
நம்மைக்காத்திடவே அன்றுசாயிவந்தான்
மனிதகோலம் புனைந்தே அந்தஇறைவன் வந்தான்
எப்படிவாழ வேண்டும் என்றுசொல்லித்தந்தான்
ஒருநாள் மீண்டும்ப்ரேமையில்அவதரிப்பான்
அந்தத்திருநாள்வர சேவையை தினம்புரிவோம் 
நாம்நன்றிசொல்வோம் சாயிராமனுக்கு 
நம்மைஅன்பின்வழி கொண்டுசென்றதற்கு
நாம்அன்பைநெஞ்சில்கொள்ள ஞானம்மெள்ளமெள்ள
நம்மில் பிறப்பதென்ன .. லா லாலலலா லாலலாலலலாலா
(BOTH) 




No comments:

Post a Comment