பர்த்தியிலேநீ-பிறந்திருந்தாய்
கருணையிலேநீ அருள் சுரந்தாய்
யுகம்யுகமாய்நீ அவதரித்தாய்
பூவுலகைநீ காத்திருந்தாய்
பர்த்தியிலேநீபிறந்திருந்தாய் கருணையிலேநீஅருள் சுரந்தாய்
(Whistle & Music)
காவியுடைஇந்தமண்புரண்டோட
காலைமாலையுன் தரிசனம் காண
(Short Music & Wishtle)
காவியுடைஇந்தமண்புரண்டோட
காலைமாலையுன் தரிசனம்காண
ஏங்கும் நெஞ்சத்தின்-ஆவலைத்தீர்க்க
என்றுநீவருவாய் பாரினைத்தேற்ற
மறுபடிவருவாய் அன்பினைத் தருவாய்
உந்தனுக்கிணையாய் உலகினில்ஏது உலகினில்ஏது உலகினில்ஏது
(Short Wishtle)
பர்த்தியிலேநீ பிறந்திருந்தாய் கருணையிலேநீ அருள்சுரந்தாய்
யுகம்யுகமாய்நீ அவதரித்தாய் பூவுலகைநீ காத்திருந்தாய்
பர்த்தியிலேநீ பிறந்திருந்தாய் கருணையிலேநீ அருள் சுரந்தாய்
Whistle followed by லலாலலா..
பாரினில்சேயுடன் நீவிளையாடு கையில்உதிரும் நீறினைக்காட்டு
(Short Music & Wishtle)
பாரினில்சேயுடன் நீவிளையாடு கையில்உதிரும் நீறினைக் காட்டு
ஏங்கும் விழிகளின் நீரினைப் போக்கு
நெஞ்சம் நெகிழ்ந்து அழும்துயர் நீக்கு
நீவரவேண்டும் பாரினில்மீண்டும்
மனதினில்மீண்டும் நிம்மதிவேண்டும் நிம்மதிவேண்டும் நிம்மதிவேண்டும்
பர்த்தியிலேநீ பிறந்திருந்தாய் கருணையிலேநீ அருள்சுரந்தாய்
யுகம்யுகமாய்நீ அவதரித்தாய் பூவுலகைநீ காத்திருந்தாய்
(Whistle)
No comments:
Post a Comment