நான்கண்ட தெய்வம் .. நான்கண்ட தெய்வம்
நீதானே சாய்ராம்
உன்குரல் மீண்டும் பார்கேட்க வேண்டும்
நான்கண்ட தெய்வம் நீதானே சாய்ராம்
உன்குரல்மீண்டும் பார்கேட்க வேண்டும்
(2)
நான்கண்ட தெய்வம்..
(MUSIC)
உன்தாள் காணும் பெரும்பேறு
அளிப்பாய் அதற்கோர் ஈடேது
(2)
கிட்டஇருந்தே அருள்தாயே (2)
உலகில் வேண்டும் அவதாரம் (2)
சாயீ நான்கண்டதெய்வம் நீதானே சாய்ராம்
உன்குரல் மீண்டும் பார்கேட்க வேண்டும்
நான் கண்ட தெய்வம்
(MUSIC)
அன்பாய் வந்தாய் மானிடனாய்
அன்னையாய் இருந்தாய் இவ்வுலகில்
பண்பே உருவாய் காவியுடை
(Short Music)
பண்பே உருவாய் காவியுடை
பூணுகின்ற மெய்யுருவில் நீஇருந்தாய் சாயீ..
நான் கண்ட தெய்வம் நீதானே சாய்ராம்
உன்குரல் மீண்டும் பார்கேட்க வேண்டும்
நான் கண்ட தெய்வம்
No comments:
Post a Comment