சத்தியவடிவில்சாயி உலகில்வந்தான் அன்பைத்தந்தான்
சாய்ராம்
நம்தாய் அவன்தெய்வம் இந்தஉலகில் வந்துபிறக்கும்
நாளும் என்றுபிறக்கும் என்றநினைவில் மனம்ஏங்கும்
நம்தாய் அவன்தெய்வம் இந்தஉலகில் வந்துபிறக்கும்
(short music)
கண்ணைபோல் நம்மைக் காத்தான்
தினமும் நாம்காண தரிசனம்தந்தான்
(short music)
அவன்கைதிரு நீறைத்தந்தான்
அன்பில் உயர்வான குன்றாய் நின்றான்
எதுவும் அவனுக்கும் மேலேஉண்டா ?
சத்திய வடிவில்சாயி உலகில் வந்தான் அன்பைத் தந்தான்
(MUSIC)
அலையாகத் துயரம் வந்தால்
அவனே படகாவான் நம்மைக்காப்பான் (short music)
மலராத நெஞ்சில்வந்தான்
அமுதை ஆறாக அதனில்பெய்தான்
அவனோர் காற்றாக பறந்தே சென்றான்
சத்திய வடிவில்சாயி உலகில் வந்தான் அன்பைத் தந்தான்
(MUSIC)
பொருள்வேண்டி அவனிடம்சென்றால்
விரைமெய்ப்பொருளாகி நெஞ்சில் நிற்பான்
அன்போடு அருளைத்தருவான்
என்றும்துணையாக அவனேவருவான்
பாம்பே அணையாகத் தூங்க சென்றான்
சத்திய வடிவில்சாயி உலகில் வந்தான் அன்பைத் தந்தான்
சாய்ராம்
நம்தாய் அவன்தெய்வம் இந்தஉலகில் வந்துபிறக்கும்
நாளும் என்றுபிறக்கும் என்றநினைவில் மனம் ஏங்கும்
(2)
No comments:
Post a Comment