பாரினில் உண்மை மலரட்டுமே பாரினில் மேன்மை வளரட்டுமே
ஜகத்தினில்-சாயி நீவருவாயே வா வா வா சாயி வா வா வா
பாரினில் உண்மை மலரட்டுமே பாரினில் மேன்மை வளரட்டுமே
ஜகத்தினில்-சாயி நீவருவாயே வா வா வா சாயி வா வா வா
(CHORUS)
MUSIC
ஒன்றே சாயிஒன்றே நெஞ்சில்தோன்றும் ஆன்மஜோதி
தோன்றும் ஆன்மஜோதி (chorus)
அன்பாய்எங்கும் நிறையும்சாயி நீயேஎன்றும் ஆதி
நீயேஎன்றும் ஆதி (chorus)
தாயுமானவ-னேசாயி தந்தையுமானவன்-நீசாயி
இருவரும் சேர்ந்தே ஒருவனும்ஆனாய்
வா வா வா சாயி வா வா வா
பாரினில் உண்மை மலரட்டுமே பாரினில் மேன்மை வளரட்டுமே
ஜகத்தினில்-சாயி நீவருவாயே வா வா வா சாயி வா வா வா
ஆ...ஆ..ஆ..அஹஹஹா..
(CHORUS)
MUSIC
விருத்தம்
“மானிடனே ஆனாலும்..மண் பிறந்து வந்தாலும் (short music)
உன்பெருமை பார் அறிய முடியாது (short music)
யார் முனைந்து பார்த்தாலும்..வெண்திரையைப் போட்டாலும்(short music)
உனதொளியைக் குறைத்திடுதல் ஆகாது.. ஆ...ஆ..ஆ.
வாவா-மண்ணில் வா-சாயி ..திருவடி-தரிசனம் தா-சாயி
தவறு செய்திருந்தால் பொறுத்தருள்வாயே
வா வா வா சாயி வா வா வா
பாரினில் உண்மை மலரட்டுமே பாரினில் மேன்மை வளரட்டுமே
ஜகத்தினில்-சாயி நீவருவாயே வா வா வா சாயி வா வா வா
(CHORUS)
No comments:
Post a Comment