வருவாய் மறுபடியும் சாயிபிரான் பாரினுக்கே
ஏனோ அவசரமே யா..ரழைத்தார் வானுலகில்
வருவாய் மறுபடியும் சாயிபிரான் பாரினுக்கே
(MUSIC)
பாரிலே அன்புஎன்னும் அமுது-தந்தாய் வாழ்நாளில் (2)
யார்தரு-வாரினியே கருணையினைத் தேன்வடிய (2)
ஏனோ அவசரமே யா..ரழைத்தார் வானுலகில்
வருவாய் மறுபடியும் சாயிபிரான் பாரினுக்கே
(MUSIC)
எந்தன்-உயிர்-பாரினிலே பிரிவதற்கு முன்னாலே
(SHORT Music)
எந்தன்-உயிர்-பாரினிலே பிரிவதற்கு முன்னாலே (2)
கண்டுநான் அருள்பெறவே வந்திருப்பாய் ப்ரேமையிலே (2)
ஏனோ அவசரமே யா..ரழைத்தார் வானுலகில்
வருவாய் மறுபடியும் சாயிபிரான் பாரினுக்கே
ஏனோ அவசரமே யாரழைத்தார் வானுலகில்
வருவாய் மறுபடியும் சாயிபிரான் பாரினுக்கே
ஏனோ அவசரமே யாரழைத்தார் வானுலகில்
No comments:
Post a Comment