Wednesday, May 3, 2017

129. வெல்லக்கரும்பே (செல்லக்கிளியே மெல்லப்பேசு)**




வெல்லக்கரும்பே சாயிபேச்சு அன்புத்தென்றலே சாயிமூச்சு (2)
(Short Music)
பொங்கும்அன்பவன் நெஞ்..சத்திலே படரும்பனியலை அவன்சிரிப்பே (2)
வெல்லக்கரும்பே சாயிபேச்சு அன்புத்தென்றலே சாயிமூச்சு
அன்புத்தென்றலே சாயிமூச்சு...
(Music)
எங்கும் சுகம்கொடுத்து பூவாய்மணந்துமனம் 
கொள்ளை அடித்துச்சென்ற எங்கள்இறைவா 
(Short Music)
எங்கும் சுகம்கொடுத்து பூவாய்மணந்துமனம்
கொள்ளை அடித்துச்சென்ற எங்கள்இறைவா 
கத்தும் அழுகைநிற்க சிந்தை குளிரவைக்க
தந்தைநீ-ப்ரேமசாயி என்றுவருவாய் 
வெல்லக்கரும்பே சாயிபேச்சு அன்புத்தென்றலே சாயிமூச்சு
ஹே சாயிரா..ம் ஹேசாயிரா..ம்
வா சாயிரா..ம் நீ வா சாயிரா..ம்



No comments:

Post a Comment