Thursday, May 7, 2020

135. கண்கள் இரண்டும் (கண்கள் இரண்டும் ) **

கண்கள் இரண்டும்  கொண்டு அன்பைத்தந்த சாயிராம் (2)
ஞாலம்முழுதும் உந்தன் அன்புக்கீடாய் ஆகுமோ (2)
கண்கள் இரண்டும்  கொண்டு அன்பைத்தந்த சாயிராம்
(MUSIC)
பச்சைக்கிளி போலே பறந்தாயே ஞாயமா ?
பாடியழும் கண்கள் நீரோடலாகுமா?
(2)
சென்றஇடம் சொல்லேன்  வந்திடுவேன்நானே
நீதிசொல்ல நீயும் வந்திடாய்என்றாயின் 
(2)
கண்கள் இரண்டும் கொண்டு அன்பைத்தந்த சாயிராம்
ஞாலம்முழுதும் உந்தன்அன்புக்கீடாய் ஆகுமோ
கண்கள்இரண்டும்  கொண்டு அன்பைத்தந்த சாயிராம்
(MUSIC)
வந்திடுநீ சாயி உனைப்போலக் கண்டிலேன் 
சொல்லித்தந்தசேவை தனைவாழ்வில் கொள்கிறேன்
(2)
இமைமூடிஎங்கே துயில்நானும் கொண்டேன்
எனைநாடி மண்ணில் வாராயோ சாயி
(2)
கண்கள் இரண்டும்  கொண்டு அன்பைத்தந்த சாயிராம்
ஞாலம்முழுதும் உந்தன்அன்புக்கீடாய் ஆகுமோ
கண்கள் இரண்டும்  கொண்டு அன்பைத்தந்த சாயிராம்

No comments:

Post a Comment