Tuesday, May 5, 2020

112. சாயீசா சாயீசா (நலந்தானா நலந்தானா)**



(Jathi)
சாயீசா 
(Nadhaswaram)
சாயீசா 
(Nadhaswaram)
திரும்பவும் பார்-பி..றந்து-வா ஈசா 
(Nadhaswaram)
சாயீசா சாயீசா 
திரும்பவும் பார் பிறந்து வா ஈசா  
(Nadhaswaram)
சாயீசா சாயீசா 
திரும்பவும் பார் பிறந்து வா ஈசா  
(Jathi)
உன்திருப் பாதங்கள் மண்நடந்து 
மீண்டும் வரவேண்டும் காட்சிதந்து
(Nadhaswaram)
மனம்கரை தாய்போல் பார்வந்து 
(Nadhaswaram)
இசைக்கும்  எம்பாடல் கேள்-இன்று 
(Nadhaswaram)
சாயீசா 
 (Nadhaswaram)
திரும்பவும் பார்-பிறந்து வா-ஈசா  
(Nadhaswaram)
(Jathi)
உன்பட்டுக்கால் இந்த பூமியிலே மண்படும் நாள்அதை வேண்டுகிறேன்  
(Nadhaswaram))
உன் இருபட்டுக்கால் இந்தபூமியிலே மண்படும் நாள்அதை வேண்டுகிறேன்
புண்பட்ட நெஞ்சினைத் தேற்றஉடன்
 (Nadhaswaram)
இந்த மண்வந்துசே..ர்வாய் சாயீசா   
(Nadhaswaram)
சாயீசா  ( (Nadhaswaram)
திரும்பவும் பார் பிறந்து வா ஈசா
(Nadhaswaram)
 தரிசனத்தால்
 (Nadhaswaram)  
மகிழ்ந்திருந்தோம்
 (Nadhaswaram)
தினமதையே 
(Nadhaswaram)
நினைத்திருப்போம்
 (Nadhaswaram)
(2)
உனைப்பிரிந்தோம் ...பொறுத்திருந்தோம்
நீவரும் நாளைப் பார்த்திருப்போம்




No comments:

Post a Comment