சாயிராம் பாரிலே நீமீண்டும்-நடக்கவேண்டும்
நானுமே தேடிப்போய் அந்தக்காட்சிகாணவேண்டும்
(Short Music)
சாயிராம் பாரிலே நீமீண்டும் நடக்கவேண்டும்
நானுமே தேடிப்போய் அந்தக்காட்சி காணவேண்டும்
(Music)
மெல்லத் தவழ்ந்தே உந்தன் கல்லைக் கரைக்கும்
தேனாற்றுச் சொல்லை மீண்டும் தரவேண்டும் தரவேண்டும்
(Short Music)
மெல்லத் தவழ்ந்தே உந்தன் கல்லைக் கரைக்கும்
தேனாற்றுச் சொல்லை மீண்டும் தரவேண்டும்
என்றும் பொழியும் உந்தன் அன்புமழையால்
மண்ணை நனைக்கமீண்டும்புவி வரவேண்டும் (2)
ம்ம்ம்.. சாயிராம் பாரிலே நீமீண்டும்-நடக்கவேண்டும்
நானுமே தேடிப்போய் அந்தக்காட்சிகாணவேண்டும்
(Music)
நித்தம்வருவாய்நீ பக்கம்இருப்பாய்நான் நல்லபாதைசெல்ல
வழிவேண்டும் வழிவேண்டும்
(Short Music)
நித்தம்-வருவாய் நீபக்கம்இருப்பாய்நான் நல்லபாதைசெல்ல வழிவேண்டும்
முன்னம் இருந்த உந்தன் அன்பு முகத்தில்
தினம் வழியும் கருணை தர வரவேண்டும்
தினம் வழியும் கருணை தர வரவேண்டும்
ம்ம்ம்.. சாயிராம் பாரிலே நீமீண்டும் நடக்க வேண்டும்
நானுமே தேடிப்போய் அந்தக்காட்சி காண வேண்டும்
No comments:
Post a Comment