உலகினில் சாயீசன் போல்-சேவையை
உலகினில் சாயீசன் போல்-சேவையை
போல் செய்தவர் வேறில்லை காண்பாய் நீயே
(2)
உலகினில் சாயீசன் போல்-சேவையை
(MUSIC)
அவன் கருணை பாய்ந்து நாட்டினிலே.. விரைவாய்.. ஆஆ
அவன் கருணை பாய்ந்து நாட்டினிலே
நதியின் நீரானதே மாந்தர் வீட்டினிலே
(1+SM+1)
மனம் உருகும் சாயி கீதத்திலே (2)
சாயி வந்திடுவான் உலகில் அவதரிப்பான் (2)
உலகினில் சாயீசன் போல்-சேவையை
(MUSIC)
சிவனுரு..வாகவந்த இறைவன் சாயி
காமன் உடல்திரி புரம்எரித்த ஒருவன் சாயி
(2)
எத்திக்கும் புகழ் மணக்கும் அவன்பெயர் சொல்லும் என்னை (2)
யார் தடுத்..தால்என்ன பாடாதிருப்..பேனோ (2)
உலகினில் சாயீசன் போல்-சேவையை
(SM)
தாய்க்கொரு-தாய் விருந்தாய் சோறு தந்தான்
வந்த நோய்க்கொரு நல்மருந்தாய் நீறு தந்தான்
பாலூட்டிச் சீராட்டி வளர்க்கின்ற தாய்போல்
வரும்சாயி இலைஎன்றால் விடும் எண்ணம் எனக்கில்லை
விடும் எண்ணம் எனக்கில்லை (3)
No comments:
Post a Comment