Saturday, May 30, 2020

373. என்னென்பதோ லீலையை( எங்கிருந்தோ ஆசைகள் ) **


என்னென்பதோ லீலையை சாயிஉந்தன் ப்ரேமையை
நானொன்றும் சொல்ல முடி.யாமலே வார்த்தையைத்தேடி ஓடினேன்
(SM)
என்னென்பதோ லீலையை சாயிஉந்தன் ப்ரேமையை
நானொன்றும் சொல்ல முடி.யாமலே வார்த்தையைத்தேடி ஓடினேன்
(MUSIC)
சாயி எனும்-அமுது சொல்லும்பொழுது
ஏங்கும் தினம்-அழுது எந்தன்-மனது
(2)
சாயி-உன் பேரினில் ஆனந்தம் பிறக்கும்
பாரினில் அதுபோல் வேறெங்கு கிடைக்கும்
தித்திருக்கும் அதுபோல்
(SM)
என்னென்பதோ லீலையை சாயிஉந்தன் ப்ரேமையை
நானொன்றும் சொல்ல முடி.யாமலே வார்த்தையைத்தேடி ஓடினேன்
(MUSIC)
பாலைப் போல்-வெளுப்பும் நெஞ்சில் இருக்கும்
தேனைப் போல் இனிக்கும் குரல் உனக்கும்
(2)
பூவினைப் போலஉன் நெஞ்சமும் இருக்க
தேனினும் இனியஉன் குரலினித்தொலிக்க
சொர்க்கமும் வேண்டிடுமோ
சிந்திப்பதேன் சாயிமா வந்திப்போதே பாரம்மா
ஐயஹோ சொல்லத்தெரியாமலே அழுதழுதே-நான் ஏங்கினேன்
ஓம்-சாயிராம் சாயிராம் (2)
ஹே சாயிராம-சாயிராம்..(2)

No comments:

Post a Comment