Saturday, May 30, 2020

372. வந்திடு வந்திடு வாய் சாயி(பல்லவன் பல்லவி பாடட்டுமே)**

வந்திடு வந்திடு வாய்-சாயி அவதரித்தே நீ வா தாயே (2)

வாடித்தவித்திடும் பாடிஅழைத்திடும் பக்தரை மகிழ்ச்சியில் ஆழ்த்திடவே

வந்திடு வந்திடு வாய்-சாயி

(MUSIC)

ப்ரேம ரூபமே என்..றழைசாயி ஆத்மரூபத்தைக் காட்டிடு சாயி

காயும் மனங்களில் அருள்-எனும் மழைநீர்

தந்தேன் நான்என (3) வந்திடு வந்திடய்யா

வந்திடு வந்திடு வாய்-சாயி அவதரித்தே-நீ வா தாயே (2)

வாடித்தவித்திடும் பாடிஅழைத்திடும் பக்தரை மகிழ்ச்சியில் ஆழ்த்திடவே

ஹே.. சாயீசா.. சாயீசா.. சாயீசா..

சாயீசா.. சாயீசா.. சாயீசா..

(MUSIC)

முன்னர் போல்தரி..சனம் அழகூட்ட

கன்னல் போல்-குரல் வீணையை மீட்ட

(2)

வேத கோஷமும் காதினில் கேட்க (2)

அற்புதம் ஆயிரம் நிகழ்த்திடவே

      ஹே.. சாயீசா.. ஓம்ஓம் சாயீசா.. ஓம்ஓம் சாயீசா..

சாயீசா.. ஓம்ஓம் சாயீசா.. ஓம்ஓம் சாயீசா..

வந்திடு வந்திடு வாய்-சாயி அவதரித்தே-நீ வா தாயே (2)

வாடித்தவித்திடும் பாடிஅழைத்திடும் பக்தரை மகிழ்ச்சியில் ஆழ்த்திடவே

No comments:

Post a Comment