அம்மம்மா சொல்லுசொல்லு பாடிச்சொல்லு சாயிஎன்ற நாமம் (2)
ஒராயி அப்பன் மேல்-கொடுக்கும்
என்றும்-அன்பின் பாசம்
போராடும் பேரோடு கூடே சென்றும் காக்கும்
மெய்யோடும் மெய்யோடு
கண்ணால் கருணை பாய்ச்சும்
அம்மம்மா சொல்லுசொல்லு பாடிச்சொல்லு சாயிஎன்ற நாமம் ஒராயி அப்பன் மேல்-கொடுக்கும்
என்றும்-அன்பின் பாசம்
(MUSIC)
யாரோ என்று கேட்டே உன்னை
மெல்லப் பாதம் தன்னில் அணைக்கும்
நேரில் அந்த தெய்வம் வந்து
சாயி என்றும் மண்ணில் இருக்கும்
தள்ளாடித் தள்ளாடிச் செல்லும் தன்னைத் தேடி
வந்தோரைத் தள்ளாமல் சொல்லும் குரலோ தோடி
அம்மம்மா...
அம்மம்மா சொல்லுசொல்லு
பாடிச்சொல்லு சாயிஎன்ற நாமம் ஒராயி அப்பன் மேல்-கொடுக்கும் என்றும்-அன்பின் பாசம்
தானே வந்து சேவை செய்து
சொல்லித் தந்த அன்பின் வெள்ளமே
தேனே என்ற சொல்லே கொண்டு
நம்மை அள்ளிக் கொண்ட உள்ளமே
நம் காதில் ரீங்காரம் என்றும் சாயி கீதம்
நம் நாவில் எப்போதும் கொள்வோம் சாயி நாமம்
அம்மம்மா...
அம்மம்மா சொல்லுசொல்லு
பாடிச்சொல்லு சாயிஎன்ற நாமம் ஒராயி அப்பன் மேல்-கொடுக்கும் என்றும்-அன்பின் பாசம்
என்றும்-அன்பின் பாசம்..
சாயிஎன்ற நாமம்
No comments:
Post a Comment