Saturday, May 30, 2020

375. சாய்ராம் சாய்ராம் என்பாய் (போய்வா மகளே போய்வா) **

சாய்ராம் சாய்ராம் என்பாய்

நெஞ்சில் அன்பினில்-கரைந்து சாய்ராம் சாய்ராம் என்பாய்

(MUSIC)

தாய் போல் காத்திடும் அவன்-பேரே

தந்தையென்றாலும் அவன் தானே

கடவுள் சேயாய் அவதரித்தான்

அறிவாய் இதைநீ மறவாதே

சாய்ராம் சாய்ராம் என்பாய்

நெஞ்சில் அன்பினில்-கரைந்து சாய்ராம் சாய்ராம் என்பாய்

(MUSIC)

ஒரு நாள் மீண்டும் வருவானே

இதை சாயிபிரானே சொன்னானே

திருநாள் அந்நாள் எனக்கொண்டு  

நீ அழைத்திடுவாய்-சாய் ராம்-என்று   

சாய்ராம் சாய்ராம் என்பாய்

நெஞ்சில் அன்பினில்-கரைந்து சாய்ராம் சாய்ராம் என்பாய்

(MUSIC)

நாவினில் பேரைக் கொண்டிருப்பாய்

உந்தன் கரங்களில் சேவை கொண்டிருப்பாய்

அன்பும..ஹிம்சையும் வழியாகும்

இது சாயிபிரான் சொன்ன மொழியாகும்

சாய்ராம் சாய்ராம் என்பாய்

நெஞ்சில் அன்பினில்-கரைந்து சாய்ராம் சாய்ராம் என்பாய்

No comments:

Post a Comment