Saturday, May 30, 2020

376. உலவும் நூறாயிரம் தாயே(மலரும் மங்கையும் ஒரு ஜாதி)



உலவும்நூ..றா..யிரம்-தாயே

இந்த உலகில் அவதரித்..திடும்-சாயி

 அன்பால் இந்த லோகத்தை

வந்தே காக்கும் ஆண்டவன் அன்றோ.. ஓ..

அன்பே சாயி ரூபமும் அன்றோ..

(1+SM+1)
(MUSIC)

நீரோடை போலே நீறோடும் கைகள்

பாலாடை தானே அவன் வெள்ளை நெஞ்சம்

(2)

துயரங்கள் இல்லை அவன் நாமம் சொல்ல (2)

இதயத்தில் தேனே அவன்-பதம் காண

வந்தே காக்கும் ஆண்டவன் அன்றோ.. ஓ..

அன்பே சாயி ரூபமும் அன்றோ..

உலவும்நூ..றா..யிரம்-தாயே இந்த உலகில்-அவதரித்..திடும்-சாயி

 அன்பா..ல்-இந்த லோ..கத்தை வந்தேகாக்கும் ஆண்டவன்-அன்றோ.. ஓ..அன்பே சாயி ரூபமும் அன்றோ..

(MUSIC)

முன்னாடி வந்தான் அவன் ராமனாக

மண்ணுண்ட கண்ணன் அவன் ரூபம் தானே

(2)

பார்வரும் தெய்வம் வேறொன்று இல்லை (2)

ஏன்-ஒரு ஐயம் அவன்-அன்பின் எல்லை

அவன்-அன்பின் எல்லை அவன்-அன்பின் எல்லை

உலவும்நூ..றா..யிரம்-தாயே இந்த உலகில்-அவதரித்..திடும்-சாயி

 அன்பா..ல்-இந்த லோ..கத்தை வந்தேகாக்கும் ஆண்டவன்-அன்றோ.. ஓ..அன்பே சாயி ரூபமும் அன்றோ..




No comments:

Post a Comment